Saturday, October 3, 2020

கண்ணன் (KANNAN ) என்ற பெயர் அதிர்ஷ்டத்தை தருமா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                                             

                               KANNAN என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? 
                                              

KANNAN என்ற பெயரின் ஆரம்ப எழுத்து சந்திரனின் ஆதிக்கத்தில் ஆரம்பிக்கிறது . 

குருவின் ஆதிக்கமும் சுக்ரனின்  ஆதிக்கமும் இணைந்து செவ்வாயின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .   நீச செவ்வாயின் ஆதிக்கத்தை கடக ராசியில் உணர்த்தும் பெயராக இது விளங்குகிறது விளங்குகிறது . 

10 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் - எனவும் மந்திர நூல்களிலும் இந்த  KANNAN என்ற பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

அறிவின் சிகரமாக இந்த எண் போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த 36 ம் எண்ணிற்கு உண்டு. தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் . அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு .  

ஆனால் பிறந்த தேதி  - 2- 11 - 20 - 29 - 7 - 16 - 25 -  க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 2- 7 - க வருபவர்களும் இந்த KANNAN என்ற பெயரை வைத்துக்கொண்டால் பெண்களால் தொல்லைகளும் குடும்ப வாழ்வில் சிக்கல்களும் - விசுவாசமிள்ளதவர்களால் இடையூறுகளும் ஏற்பட்டு விடும் . 

கண்ணன் (KANNAN ) பெயரின் ஹீப்ரு எண் கடக ராசியில் வரும் செவ்வாயின் நீச்ச எண் என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - ஒரு சில சங்கடங்களை தரும் .

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவர்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில்  KANNAN என்ற பெயரை அதிர்ஷ்ட முறையில் சிறு திருத்தம் செய்து அதிர்ஷ்ட ஹீப்ரு எண் வரும்படி செய்து அந்த பெயரை உபயோகப்படுத்த  வாழ்க்கையில் நல்ல பலன்களை அனுபவிக்கலாம் 


நல்லது நடக்க சிறப்பு பரிகாரம் :


சித்தர்கள் 18 பேரில் போகர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர் :

கண்ணன் KANNAN என்ற பெயரின் ஹீப்ரு எண் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருந்து பாதிப்பை தரக்கூடிய எண்ணாக இருப்பதால் அதிஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட கண்ணன் KANNAN என்ற பெயரை ஒரு காகிதத்தில் எழுதி   பூஜை அறையில் அறையில் வைத்து பின்பு இவரின் திருவப்படத்தின் முன்பு  ஐந்து முக விளக்கேற்றி போக  முனிவரை மனதில் நினைத்து 

முருகனை குருவாக கொண்டவரே போற்றி 
சித்த வைத்தியரின் மூலவரே போற்றி 

மகா முனிவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி 
ப்ரணவ ஸ்வரூபமாக இருப்பவரே போற்றி 

மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி 
மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி 

மூலிகை புஷபங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி 
ஆம் ஊம் என்ற பீஜ ஷரங்களில் வசிப்பவரே போற்றி 

பசும்பால் பிரியரே போற்றி 
நவபாஷாணம் அறிந்தவரே போற்றி 

ப்ரணவத்தில் ப்ரியமுள்ளவரே போற்றி 
நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி 

உலகத்தை காப்பாற்றுவரே போற்றி 
கிரிவலத்தில் ப்ரியமுள்ளவரே போற்றி 

சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி 
முருகனை தரிசனம் செய்த 
ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமிகளே போற்றி 

என்று 16 போற்றிகளை கூறிய பின்பு 

இவரின் மூல மந்திரமான 

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும் . 

பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூறவேண்டும் . நிறைவாக தீப ஆராதனை  செய்ய வேண்டும் . 

இவருக்கு செவ்வாய் கிழமைகளில் சிவப்பு வஸ்திரம் அணிவித்து செவ்வரளி மலரால் பூஜை செய்தால் கண்ணன் (KANNAN ) என்ற பெயருக்குள்ள தீமையான பலன்கள் நீங்கி வாழ்க்கையில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கலாம் . 
                                                     
பரிகார கோயில் : 

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர கண்ணன் (KANNAN ) என்ற பெயருக்கு சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment