Showing posts with label கண்திருஷ்டி ஒரு மாத குழந்தைக்கு ஏற்பட்டால் ?. Show all posts
Showing posts with label கண்திருஷ்டி ஒரு மாத குழந்தைக்கு ஏற்பட்டால் ?. Show all posts

Sunday, April 29, 2018

கண்திருஷ்டி ஒரு மாத குழந்தைக்கு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                   பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
பிறந்த குழந்தைக்கு ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்திருஷ்டி ஏற்பட வாய்ப்புகள் உண்டு . குழந்தை இல்லாதவர்கள் - குழந்தையை பெற்று பறிகொடுத்தவர்கள் - குழந்தையின் அழகை கண்டு பொறாமை படுபவர்கள் ஆகியவர்களால் இந்த திருஷ்டி தோஷம் ஏற்படுவதுண்டு . 

இப்படி ஏற்படும் தோஷம் குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்தபடி மாறுபடுவதுண்டு . குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சியிலும் கண்திருஷ்டியின் காரணமாக பல்வேறு அறிகுறிகள் ஏற்படுவதுண்டு . 


ஒரு மாத குழந்தைக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் செய்யவேண்டிய பரிகாரம் .:

குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் கண்திருஷ்டி ஏற்பட்டால் அந்த குழந்தை தூக்கத்தில் அலறி எழும் . கண்களை உருட்டி உருட்டி விழிக்கும் . முக்கி முனகி கொண்டே இருக்கும் . 

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வரவேண்டும் குழந்தையை நடுவீட்டில் படுக்கவைத்து அதை சுற்றி நீரை தெளிக்கவேண்டும் . 
கிணற்று நீரில் ஒரு கரித்துண்டை நனைத்து குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு வைக்கவேண்டும் . 

குழந்தையின் உடல் மீது தலை முதல் கால்வரை கற்பூரத்தை வலக்கையினால் தடவி எடுத்து வாயிற்படியில் வைத்து கொளுத்த வேண்டும் .கற்பூரம் எரிந்து முடிந்ததும் எரிந்த இடத்தை விரலால் தடவி குழந்தையின் உச்சியிலும் நெற்றியிலும் போட்டு போல் வைக்கவேண்டும் . இவ்வாறு செய்தால் குழந்தைக்கு கண்திருஷ்டியால் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாய் போய்விடும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328