Showing posts with label அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் ?. Show all posts
Showing posts with label அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் ?. Show all posts

Saturday, November 10, 2018

அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பற்றி தங்களின் ஜோதிட ரீதியான கருத்து ? ஆன்மீக ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                                     தாயே பூமாதேவி

baby with parents க்கான பட முடிவு

அரச மர வழிபாடு மட்டும் அல்ல . அரச மரமும் வேப்ப மரமும் – இணைந்துள்ள இடத்தில் இருக்கும் பிள்ளையார் – நாகத்தோடு கூடிய சிலை இருக்கும் இடத்தில் வணங்கும் வழிபாடு சிறந்த பலனை தரும். இந்த இலைகளால் ஏற்படும் காற்று மருத்துவ குனமுடையதாகும் . 


இங்குள்ள மர நிழலிலே உடல் பிணிகள் தீரும் . அதற்கும் மேலாக மன அமைதி பெறலாம் .  

baby with parents க்கான பட முடிவு
குழந்தை செல்வம் கிடைப்பதற்கு தடைகளை தருபவர் நவ கிரகங்களில் ராகு பகவானே மூல கர்த்தா . 


அதிகாலையில் சூரிய உதயத்தில் கணவனும் மனைவியும் – அருகில் உள்ள குளத்தில் நீராடி இம்மரத்திற்கு அடியில் உள்ள பிள்ளையார் நாகத்திற்கு அபிஷேகம் செய்து நூற்றி எட்டு முறை வலம் வந்து தொடர்ந்து 48  நாட்கள் செய்து வந்தால் பெண்களுக்கு கர்ப்ப பையில் உள்ள கோளாறு நீங்கி கர்ப்பமுன்டாகும் . ஆண்களுக்கு விந்துவில் உள்ள கோளாறு நீங்கி விந்தணுவில் உயிரணுக்களும் அதிகரிக்கும் . குழந்தை பெரும் சக்தியும் கிடைக்கும் .

baby with parents க்கான பட முடிவு
அதிகாலை இங்கு உற்பத்தியாகும் காற்றில் ஓசோன் கலந்துள்ளதால் பல நோய்களும் குணமாகும் . இம்மரங்களில் உண்டாகும் இளம் தென்றலில் கரியமில வாயுவை மாற்றி பிராண வாயுவாக மாற்றுகிறது . 


மேலும் அரச மரத்தின் வேர் பிரமனின் உருவமாகவும் . நடுமரம் விஷ்ணுவின் உருவமாகவும் – மற்றவை சிவனின் உருவம் என்று வேதங்கள் கூறுவதால் இம்மரத்தை வழி படுவதால் பிரம்மா – விஷ்ணு – சிவன் – மூவரையும் வணங்கிய பாக்கியத்தை பெறுவதோடு குழந்தை செல்வம் பெறுவதற்கும் ஒரு வர பிரசாதமாகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328