Showing posts with label மச்சங்கள் உடம்பில் ?. Show all posts
Showing posts with label மச்சங்கள் உடம்பில் ?. Show all posts

Tuesday, April 10, 2018

மச்சங்கள் உடம்பில் இருப்பதை ஜோதிடத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC

0 comments
தாய் பூமாதேவி
ஒரு ஜாதகர் தன்னுடைய ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொண்டு சென்று தன்னுடைய ஜோதிட பலனை தெரிந்து கொள்ள முற்படும்பொழுது அந்த ஜாதகர் ஜாதக பலனை சொல்லி , ஒரு குறிப்பிட்ட இடத்தில உங்கள் உடம்பில் மச்சம் இருக்கும் என்று சொல்வார். உண்மையில் அவர் சொன்ன இடத்தில உங்களுக்கு மச்சம் இருக்கும். உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில மச்சங்கள் இருப்பதற்கு கிரக அமைப்புகள் ஜோதிடசாஸ்திரத்தில்சொல்லப்பட்டு  உள்ளன.    

லக்னத்தில் சூரியன், புதன் சுகரன்   குரு ஆகியவை ஆகியவை இருந்தாலும் , அல்லது   லக்னம் முதல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த  வீடுகளில் இருந்தாலும் , அந்த ஜாதகருக்கு உடல் பகுதியில் வலது புறத்தில் மச்சங்கள் இருக்கும். செவ்வாய் சந்திரன் சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு உடல் பகுதியில் இடது  பக்கத்தில்  மச்சங்கள் இருக்கும். 
சூரியன் லக்னத்தில் இருந்தால்  வயிற்று பகுதியிலும்  சந்திரன்   லக்னத்தில் தலைப்பகுதியிலும்  செவ்வாய்  லக்னத்தில் இருந்தால் இடுப்பிலும்  புதன்  லக்னத்தில் இருந்தால் விலாப்பகுதியிலும் குரு லக்னத்தில் இருந்தால் முகத்திலும் சுகரன்  லக்னத்தில் இருந்தால் தொடைப்பகுதியிலும்  சனி லக்னத்தில் இருந்தால் கணுக்கால் பகுதியிலும்  ராகு லக்னத்தில் இருந்தால் உள்ளங்கால்கள் கால் விரல்களின் இடுக்குகள்போன்ற இடங்களிலும்  மச்சங்கள் இருக்கும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328