Showing posts with label மணி ( MANI ) என்ற பெயர்?. Show all posts
Showing posts with label மணி ( MANI ) என்ற பெயர்?. Show all posts

Sunday, June 24, 2018

மணி ( MANI ) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                 பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி                          
பெயரில் அதிர்ஷ்ட உச்சரிப்புகள் இருந்தாலே வாழும் சூழ்நிலையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அது இஷ்டத்திற்கு தானாகவே தேடி வரும் . அதே சமயத்தில் பெயரில் ஆக்கம் தரக்கூடிய அதிர்ஷ்ட உச்சரிப்புகள் அமைந்து பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி வாகை சூடலாம் . 

மணி ( MANI )என்ற பெயரை எடுத்து கொள்வோம் . இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயரினால் வாழ்க்கையில் அதிஷ்டத்தை அனுபவிக்க முடியுமா ? இந்த பெயரை பிரித்து ஆராய்வோம் 

MANI இந்த பெயரை ஆராய்வோம் .

MANI   =  MAN என்ற உச்சரிப்பு மனிதன் என்ற சொல்லை குறிக்கிறது . 

MANI =  MONEY  என்ற உச்சரிப்பு பணம் என்ற சொல்லை குறிக்கிறது . 

MAN  MONEY என்ற இரண்டு சொல்லையும் சேர்த்து படிக்கும்பொழுது பணத்தையுடைய மனிதன் என்று பொருள் கொள்ளும்படி வருகிறது . பணம் சம்பந்தப்பட்ட வகையில் இவருக்கு அதிர்ஷ்டம் உண்டு . பணம் ஏதாவது ஒரு வகையில் இவரிடம் புழங்கிக்கொண்டே இருக்கும் . பணம் தன்னுடைய கையில் வரக்கூடிய சூழ்நிலைகள் என்னவோ அந்த சூழ்நிலையை தேடி போய் அதில் லாபத்தை காணுவார்கள். இந்த MONEY என்ற உச்சரிப்பு கையில் பணம் வரக்கூடிய அதிர்ஷ்ட சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் என்றாலும் . மணி ( MANI ) என்ற பெயரின் கூட்டு எண் சந்திரனுடைய ஆதிக்கத்தில் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் புதனின் ஆதிக்கத்தில் வருவதாலும் 



இவருடைய வாழ்க்கையில் நடக்க இருக்கும் பலன்கள் என்னவென்று பார்ப்போம் .

1. சக்தியானது இவர்களின் உள்ளே உட்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . 

2. உயர்ந்த பதவியில் உள்ளவர்களது ஆதரவையும் இவர்கள் பெறுவார்கள் . 
 
3. போடுகின்ற திட்டங்களில் வெற்றி பெற்றாலும் அதிக சோதனைகளை தரும்

4. உடலில் உஷ்ண நோய் புத்தி பலம் குறைதல் போன்றவற்றை காணலாம் . 

5. விதியை மாற்றி அமைக்கும் திறன் இவர்களுக்கு உண்டு . 

6. வீடு வாகனம் போன்ற வசதி வாய்ப்புகள்  இருப்பினும்          சோதனைகளை வென்று வெற்றி காண்பது என்பது மிகவும் சிரமம் .

7. கல்வியில் உயர்வு உண்டு . 

8.எல்லா வளங்களும் உண்டானாலும் சோம்பல் நிறைந்த வாழ்க்கை உண்டாகும் .

8. வஞ்சகமான மனிதர்களால் நம்பிக்கை துரோகங்கள் ஏற்படும் . 

9. ஆபத்து வரும்போது எல்லாம் ஆன்மீக நம்பிக்கையால் வென்று பலவித லாபங்களை அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

இந்த KUMAR ( குமார் ) என்ற பெயரில் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல பலன்களும் கெட்ட பலன்களும் கலந்து இருப்பதால் பெயரின் இன்ஷியலோடு சேர்த்து பெயர் எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களில் பெயர் அமைந்து விட்டால் சந்தோஷமான வாழ்க்கை அமைவதற்கு உத்திரவாதம் தரலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328