Showing posts with label அரசாளும் யோகம்?. Show all posts

Thursday, January 11, 2018

அரசாளும் யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் - ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

0 comments
                                                  தாயே பூமாதேவி
ஜாதகத்திலே பலவகையான யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன . அந்த யோகங்கள் தடையின்றி செயல்பட அந்த கிரகங்களுக்கு உரிய தசாபுக்திகள் வரும்பொழுது அந்த யோகங்கள் வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றன . அந்த யோகங்களை கொண்டுள்ள ஜாதகரின் ஜாதகப்படி அவருக்கு வேண்டிய சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அவரை அரசனுக்கு நிகரான சூழ்நிலையில் வாழ வழிவகுக்கும் . 

அந்த வகையில் ஒருவரின் ஜாதகப்படி அரசாளும் யோகம் என்ற ஒரு வகையான யோகம் இருக்கிறது . ஒருவருடைய லக்கினம் என்னவோ அந்த லக்னத்துக்கு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ - அந்த வீட்டுக்கு சொந்த கிரகம் லக்னத்திலிருந்து எண்ண வருகின்றன 1- 4 -7 -10 -5 - 9 போன்ற இடங்களில் இருந்தும் அல்லது உச்சம் திரிகோணம் - மூலதிரிகோணம் போன்ற சிறப்பான அமைப்புகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு 35 வயதிற்கு மேல் 9 வருடம் வரை அதாவது 44 வயது வரை அரசனுக்கு நிகரான யோகத்தை அனுபவித்து அரசாளும் யோகத்தை பெற்றிடுவான் . 

                            இதனை சான்றளிக்கும் ஜாதக அலங்கார பாடல் :

ஓங்கும் லக்கி னாதிபதி 
உற்ற வீட்டிற் கதிபன் 
பாங்காய் கேந்திரம் திரிகோணம் 
பற்றி மூல திரிகோணம் 
தாங்கும் உச்சன் ஆனாலும் 
தக்க புரத்துக் கதிகாரம் 
வீங்கும் பர்வம் ஏழைந்தின் 
மேலொன் பானாம் ஆண்டுவதே . 

பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328