Showing posts with label சதுர்த்தசி திதியில் ருதுவான பெண் ?. Show all posts
Showing posts with label சதுர்த்தசி திதியில் ருதுவான பெண் ?. Show all posts

Friday, June 15, 2018

சதுர்த்தசி திதியில் ருதுவாகும் பெண்களுக்கான பரிகாரம் ? ? ஆன்மீக ஜோதிடர் - அதிஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments

ஒரு பெண் ருதுவான திதியை கொண்டு ஜோதிட நூல்களில் பல வகையான பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன . அதில் சதுர்த்தசி திதியில் ருதுவானால் அந்த பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் சோரம் போவாள் என்று கூறப்பட்டுள்ளது . இப்படி சந்தர்ப்ப சூழ்நிலையால் சோரம்போவதற்கான காரணத்தை விளக்கமாக கூறுகிறது சோதிட ரத்னாவளி என்னும் சோதிட நூல் . 

சதுர்த்தசி திதி என்பது விநாயக பெருமானின் திதியாகும் . விநாயகர் ஸ்தோத்திர பிரியர் . பக்தர்கள் பலகாரங்களை படைக்கவிட்டாலும் சரி , பதியோடு அவர் முன் நின்று புகழ்ந்து பாராட்டினால் போதும் மனம் இளகி அருள் புரிவார் என்கிறது  விநாயக புராணம் .  


அதேபோல் இந்த சதுர்த்தசி திதியில் ருதுவான பெண் பிறர் பாராட்டுவதை மிகவும் விரும்புவாள் . தன் அழகை பற்றி பிறர் எதாவது சொல்லி பாராட்டிவிட்டால் மயங்கி விடுவாள் . எப்போது பார்த்தாலும் எவராவது நம்மை பார்த்து பாராட்டமாட்டார்களா என்ற ஏக்கம் இவளுக்கு இருக்கும் . இந்த ஏக்கம் திறமையான ஆண்களின் பாராட்டினால் தன்னையே இழக்க நேரிடும் நிலை உருவாகும் .இந்த சோரம் சம்பவம் திருமணத்திற்கு முன்னும் நடக்கலாம் . அல்லது திருமணத்திற்கு  பின்னும் நடக்கலாம் . 

இந்த சம்பவத்திலிருந்து விடுபட சோதிட ரத்னாவளி என்னும் நூலில் பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது . 

அதற்க்கான பரிகாரம் :

ஒரு விநாயகர்  சதுர்த்தி அன்று ஆரம்பித்து மாதம் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 108 சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வணங்கி வருவது இந்த பாவத்திற்கு பரிகாரம் என்று கூறப்பட்டுள்ளது .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328