Showing posts with label தோஷங்களை போக்கும் பரிகாரம் ?. Show all posts
Showing posts with label தோஷங்களை போக்கும் பரிகாரம் ?. Show all posts

Friday, February 15, 2019

ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்குவதற்கு பரிகாரங்கள் கட்டாயம் செய்தே ஆகவேண்டுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
ஜோதிடத்தில் பல்வேறு வகையான தோஷங்கள் சொல்லப்பட்டுள்ளன . அந்த தோஷங்களை போக்குவதற்கு பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன . ஒரு சில பரிகாரங்கள் சுலபமாக செய்யக்கூடிய வகையில் இருக்கும் . ஆனால் ஒரு சில பரிகாரகங்கள் தனது இப்பொழுது உள்ள காலகட்டத்தில் தனது பொருளாதாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாக வகையில் அதிகமாக செலவு செய்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டியிருக்கும் . 

ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்க எளிமையான பரிகாரங்கள் பழமையான ஜோதிட நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன . நம் நாட்டின் தேசிய பறவையாக கருதப்படுவது மயில் . இந்த மயில் இறகின் மூலம் பல்வேறு வகையான தோஷங்களை போக்கலாம் என்றும் மிகவும் பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ளது .

செவ்வாய் கிரகத்தின் கடவுளான முருகனின் வாகனம் மயில்  என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது எனவும் கூறப்படுகிறது.

கரியன் - முடவன் - மந்தன் -  என்று  சொல்லக்கூடிய சனிபகவானால் ஏற்படக்கூடிய சனி தோஷம் நீங்க: மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத்  தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

குடியிருக்கும் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டால் : வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி,  பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

செல்வ வளம் கொழிக்க நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம்  சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும். மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு,  வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

வியாபாரத்தில் லாபம் காண ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி  திறனும் அதிகரிக்கும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328