Tuesday, October 6, 2020

வாஸ்துப்படி கடைகள் அமைக்கும் விதம் எப்படி ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                         

வாஸ்துப்படி கடைகள் எப்படி இருக்கவேண்டும் என்று பார்க்கும்பொழுது உதாரணத்துக்கு புத்தக கடை என்று எடுத்துக்கொண்டால் வடகிழக்கு பார்த்தவாறு   இருப்பது நல்லது .ஈசானிய மூலையில் (வடகிழக்கு ) கடையின் பணப்பெட்டியை வைப்பது அங்கு  அமருவதும் நன்மை அளிக்கும் . 

புதன் - வடக்கு 

குரு - வடகிழக்கு 

சூரியன் - கிழக்கு 

இந்த கிரகங்களின் திசைகள் ஒன்றுக்குஒன்று தொடர்பு பெற்று இருப்பதால் புத்தகங்களை மேற்கு அல்லது தெற்கு பக்கம் அடுக்கி வைப்பதன் மூலம் அவைகள் விரைவில் விற்பனை ஆகும் வாய்ப்புகள் உள்ளது . 


பாத்திர கடை சுவீட் கடை பெண்கள் உபயோகப்படுத்தும் கடை வைத்திருப்பவர்கள் கடையின் 
அக்கினி மூலையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் . இந்த கடை வைத்திருப்பவர்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 10 ல் சுக்ரன் அல்லது குருவின் பார்வை இருந்தால் இவர்கள் கையில் வைரமோதிரம் அணிவது நன்மை பயக்கும் . 

வியாபாரம் செய்கின்ற மனை சதுரம் - அல்லது நீள் சதுரமாக அமைக்கலாம் . கடையின் பூஜை படங்கள் கிழக்கு பார்த்து அமைக்கலாம்  


வடகிழக்கில் தண்ணீர் பானை வைக்கலாம் . 

தென்மேற்கு பகுதியில் கடையின் உரிமையாளர் உட்கார்ந்து கடையின் வியாபாரத்தை கவனிக்கலாம் . 

ஷோகேஸ் அமைப்பை வடகிழக்கு பகுதியில் வைக்காமல் இருப்பது நல்லது . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment