Showing posts with label இன்று 16- 7 - 2018 ல் பிறந்த குழந்தைகள் ?. Show all posts
Showing posts with label இன்று 16- 7 - 2018 ல் பிறந்த குழந்தைகள் ?. Show all posts

Monday, July 16, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 52 ல் இன்று 16 - 7 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                            ஓம் சிவசக்தி 
இன்று 16 - 7 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 52. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .
 
5 என்ற புதனும் 2 என்ற சந்திரனும் இணைந்து கேதுவின் ஆத்க்கதை வெளிப்படுத்துகிறது இந்த எண் . பெரிய பேச்சாளர் என பெயர் வரும் . அறிவு மிகும் . தெய்வீக வாழ்வும் - தொடர்ந்த வழிபாடுகளும் உண்டு . இருபுறமும் கூரான வாளை செங்குத்தாக பிடித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசியோடு தொடர்புடைய சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 52 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"காம ஜெயம் - காது கண்களில் ரோக நிவாரணம் " என்றும் - " மன்மத பானங்களை போன்ற கண்கள் " என்றும் மந்திர நூல்களில் உள்ளது . கன்னி கேதுவின் தன்மைகளை இந்த எண் உணர்த்துகிறது . அமைதியான உள்ளத்தை கெடுத்து - தீமையான எண்ணங்களையும் புரட்சியை தூண்டும் இவ்வெண் - ஆன்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்களை மிகவும் பிரபலபடுத்தி - சாதிக்க முடியாத சாதனைகளை உறவாகக வைக்கும் . புதனின் 5 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்ப வாழ்க்கை ஏற்றமாகவும் - இனியதாகவும் அமையும் . நிறைய மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க இவர்களை நாடுவார்கள் . 

கவர்ச்சியான நடை - உடை - பாவனைகளும் - தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் புத்திசாலி தனமும் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும் . இவர்களை நாடி வருவோர்க்கு வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கி கொடுக்கும் உயரிய மனிதராக இருப்பார் . 

2 என்ற சந்திரன் கடைசியில் வருவதால் 5 ம் 2 ம் சேர்ந்து " விரக்தி " எனும் கேதுவின் தன்மையை பிரதிபலிப்பதால் எதிபாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பமும் - அல்லல் களும் நிறையும் . ஆனால் 2  - 20 - 11 - 29 - பிறந்தவர்களுக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் கொண்டவர்களுக்கு மட்டுமே மேலே சொன்ன நற்பலன்கள் நடக்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 52 வரும்பொழுது பொது வாழ்வு மட்டுமே பிரசித்தி பெறும் . முன்கோபத்துடன் பிரயோஜனம் இல்லாத வாழ்க்கையாக முடியலாம் . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்டமான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் .

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 52  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328