Showing posts with label அயல் நாட்டில் உயர் கல்வி ?. Show all posts
Showing posts with label அயல் நாட்டில் உயர் கல்வி ?. Show all posts

Friday, February 28, 2020

அயல் நாட்டில் உயர் கல்வி பெரும் யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                     பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 
உயர் கல்வி பெறுவதற்காக அயல் நாடு செல்லும் நிலையா ? அமெரிக்க எம்பஸ்ஸி அலுவலகம் முன்பாக காலை 2 மணியில் இருந்தே வசதி படைத்தவர்களும் உயர் கல்வி பெற (இமிகிரண்ட் விசா ) காத்திருப்பதை சென்னை நகர பெருமக்கள் காணும் தினசரி காட்சியாகும்.  

உயர் கல்வி அமெரிக்க நாட்டில் பெறுவதை மதிப்பாகவே மாணவ சமுதாயம் கருதுகிறது . ஏனெனில் படிக்கும் காலத்தில் உதவி தொகை பெறவும் . படித்து முடித்ததும் வேலைக்கு உத்திர வாதமும் கைநிறைய சம்பளமும் கிடைத்து ஒரு சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கும்  யோகசாலியா நீங்கள் ? அத்தைகைய கிரக அமைப்புகள் உங்களின் ஜாதகத்தில் இருக்கிறதா ? என்பதை பார்ப்போம் .


லக்கினத்திற்கு 5 - 4 - 9 - ம் பாவங்கள் மிக முக்கியமான பாவங்கள் ஆகும் . புதன் கிரகம் ஒருவருக்கு உயர் கல்வி பெரும் தகுதியை குறிக்கும் கிரகமாகும் 

12 ம் பாவத்துடன்  4 - 5 - 9 - ம் பாவம் அல்லது அதன் அதிபதிகள் ஒருவருடன் சம்பந்தப்பட்டாலும் - 12 ம் அதிபதி 4 - 5 - 9 - ம் பாவம் அல்லது அதன் அதிபதிகளுடன் சம்பந்தப்பட்டாலும் அயல் நாடு சென்று உயர் கல்வி பெரும் யோகமாகும் . 

5 ம் வீட்டுக்கு அதிபதி லக்கினம் அல்லது சந்திரனுக்கு 12 ல் அமைவது . அயல் நாட்டில் உயர் கல்வி பெரும் அமைப்புகளில் ஒன்றாகும் . 

5 ம் வீட்டுக்கு அதிபதி 5 ல் ஆட்சி பெற்றாலும் 5 ம் பாவத்தை பார்த்தாலும் அயல் நாட்டில் உயர் கல்வி பெறலாம் . 


அதேபோல் 2 - 8 ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம்  பெறுவது ஒரு சிறந்த கிரக அமைப்பாகும் .

4 - 9 -  அதிபதிகள் சம்பந்தம் பெறுவது அயல் நாட்டில் உயர் கல்வி பெரும் மிக சிறந்த அமைப்பாகும் . 

இதைவிட மிக முக்கியமானது என்னவென்றால் லக்னத்துக்கு 9 - 10 ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்று தர்மகர்மாதிபதி யோகம் பெறுவது அயல் நாட்டில் உயர் கல்வி யோகம் பெறுவதற்கு மிக முக்கியமான கிரக அமைப்பாகும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328