Showing posts with label ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திர படிப்பு ?. Show all posts
Showing posts with label ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திர படிப்பு ?. Show all posts

Friday, November 9, 2018

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் - நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என்ன படிப்பார்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணண் BSC

0 comments
 தொடர்புடைய படம்
 
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் - ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்களில் சந்திர தசை முடிந்து விடும் . அடுத்து செவ்வாய் தசை 7 வருடங்களில் அவர்கள் பள்ளி - கல்லூரிகளுக்கு செல்வார்கள் .  

இவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி - உச்சம் பெற்று பலம் பொருந்தி காணப்பட்டால் இவரர்களுக்கு மருத்துவ துறையில் இடம் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு . மேலும் பூமி சம்பந்தமான கல்வி - நெருப்பு சம்பந்தப்பட்ட படிப்பு - ராணுவம் - காவல் துறை - சம்பந்தமான கல்வி - பொறியியல் துறை - எண்ணெய் சம்பந்தமான கல்வி - கம்பியூட்டர் சம்பந்தமான கல்வி - மின்சாரம் துறை சம்பந்தப்பட்ட கல்வி - ரத்தம் சம்பந்தமான கல்வி  ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் படித்து பட்டம் பெறுவர் .  ஜாதகத்தில் வலு பெற்ற புதன் சூரியன் இவர்களோடு செவ்வாய் சேர்த்திருந்தால் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார் . 
தொடர்புடைய படம் 
 
இவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் போன்ற கெட்ட அமைப்பை பெற்று கெட்ட தசை நடந்தால் அந்த கால கட்டத்தில் மாணவ - மாணவிகள் தங்கள் சகோதர - சகோதரியுடன் சதா சண்டையிட்டு கொண்டும் - நிறைய பொய் சொல்லி கொண்டும் . வீண் சண்டைகளை வலிய எழுத்துக்கொண்டும் , உடலில் காயம் ஏற்படும் அளவுக்கு அடித்து கொண்டும் யாருக்கும் அடங்காமல் திரிவர் . 

செவ்வாய் எப்பொழுதும் கோபத்தனமான - முரட்டுத்தனமான கிரகம் எனவே பள்ளி கல்லூரி பருவ மாணவ - மாணவிகளுக்கு செவ்வாய் தசை நடக்கும்பொழுது பெற்றோர் கூடுதலான அன்பு பாசத்தோடு மறைமுக கண்காணிப்புடன் நடந்து கொள்வது அவசியம் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328