Showing posts with label ஜாதகரின் முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ?. Show all posts
Showing posts with label ஜாதகரின் முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ?. Show all posts

Sunday, December 19, 2021

ஜாதகரின் முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஜோதிடர்கள் துல்லியமாக கூற முடியுமா?ஆன்மீக ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

 


ஜோதிடம் பார்க்க ஒரு ஜாதகர் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துகொண்டு தன்னுடைய வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஒரு ஜோதிடரிடம் சென்றால் அந்த ஜோதிடர் அந்த ஜாதகரின் ஜாதகத்தை பார்த்து வருங்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை நடக்க இருக்கும் தசா புக்திகளை கொண்டு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் உன் வாழ்வில் நடக்கும் என்று சொல்வதற்கு முன் , அந்த ஜாதகரின் முற்காலத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சியை இது இப்படி நடந்திருக்கும்  இந்த வயதில் இப்படிபட்ட கண்டதிலிருந்து நீ தப்பி பிழைத்திருப்பாய் என்று சரியாக திட்டவட்டமாக ஒரு ஜோதிடர் கூறும்பொழுது 

அந்த ஜாதகர் ஆகா நம்முடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை இந்த ஜோதிடர் மிக சரியாக  சொல்லி விட்டாரே . இது எப்படி இவ்வளவு துல்லியமாக ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல முடியுமா? என்ற கேள்வி அந்த ஜாதகருக்கு எழும்.  

நடந்த நிகழ்ச்சிகளை இவ்வளவு துல்லியமாக சொன்ன ஜோதிடர் இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை அந்த ஜோதிடர் இது இப்படி இந்த கால கட்டத்தில் நடந்தே தீரும் என்று சொல்லும் பொழுது அந்த ஜாதகருக்கு அந்த ஜோதிடர் மீது முழு நம்பிக்கை பிறக்கும்.

ஒரு ஜோதிடர் ஒரு ஜாதகரின் ஜாதகத்தை பார்த்து அந்த ஜாதகரின் முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மிக துல்லியமாக சொல்ல வேண்டுமானால் கர்ணயட்சாயினி என்ற தேவதையின் அருளை அந்த ஜோதிடர் முழுமையாக பெற்றிருக்க வேண்டும். 

யார் இந்த கர்ணயட்சாயினி  சிவ பெருமானின் தீவிர பக்தையான இந்த கர்ணயட்சாயினி தேவதை சுடு காட்டை காவல் காக்கும் தேவதையாகும்.இந்த கர்ணயட்சாயினி தேவதை எப்பொழுதும் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருக்கும்  தேவதையாவாள். 

இந்த தேவதையின் சக்தி வாசற்படி  இல்லாத இடங்களில் மட்டுமே செயல்படும்  ஒரு ஜோதிடர் இந்த கர்ணயட்சாயினி தேவதைக்குரிய மந்திரத்தை தினமும் உச்சரித்து பக்தியுடன் அந்த தேவதையை வணங்கவேண்டும். 

அப்படி வணங்கும்பொழுது  ஒரு ஜாதகர் அந்த ஜோதிடரிடம் அவரின் ஜாதக பலன்களை கேட்க வரும் வேளையில் அந்த ஜோதிடர் கர்ணயட்சாயினியை மனதிற்குள் நினைத்து வணங்கி ஜாதக  பலன்களை சொல்லும்பொழுது அந்த கர்ணயட்சாயினி தேவதை அந்த ஜாதகரின் முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மிக துல்லியமாக அந்த ஜோதிடரின் காதுகளில் சொல்லும்.   


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328