Showing posts with label ஹீப்ரு எண் 81 ?. Show all posts
Showing posts with label ஹீப்ரு எண் 81 ?. Show all posts

Saturday, May 25, 2019

இன்று 25 - 5 - 2019 ல் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டகரமான வாழ்வையும் சினிமா - அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் பிரபலம் அடைவார்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                              தாயே பூமாதேவி 


இன்றைய தேதியில் 25 - 5 - 1889 ல் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக உருவாக்கிய பொறியாளர் இக்கோர் (IGOR SIKORSKY ) பிறந்த தேதியில் பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 25 - 5 - 2019 (கேது பகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 24 (சுக்ரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 81 (செவ்வாயின் ஆதிக்க எண் )


சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . அதிர்ஷ்டகரமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ் பொருள் வரவையும் இவ்வெண் கொடுக்கும் . 

பலருக்கு போதிக்கும் குருவாகவும் - ஆலோசனை நிறுவனங்களை நடத்தும் அதிபர்களாகவும் இருப்பார்கள் . தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பொழுதும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை நடத்துவர் . தேவதைகளை வசியப்படுத்தும் திறனும் சூட்சும விதைகளும் இவர்களிடம் உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் சினிமா அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களால் இவர்கள் மேன்மை பெறுவார்கள் . 



வெப்ப கிரகமான சூரியனும் நெருப்பு கிரகமான செவ்வாயும் இணைந்து இருப்பதால் இந்த எண்ணை பெயரில்  கொண்டவர்கள் அக்கினி தேவனின் அருளை பெறுவார்கள் .  

2 - 20 - 29 - 7 - 16 - 25 இந்த தேதியில் பிறந்தவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 - 7  க வருபவர்களும் இந்த எண்ணில் பெயர் வைத்து கொள்ளவேண்டாம் . தீமையான பலனை அனுபவிக்க நேரிடும் .

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 81 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328