Showing posts with label வாஸ்துவுக்கு கடவுள் ?. Show all posts
Showing posts with label வாஸ்துவுக்கு கடவுள் ?. Show all posts

Thursday, October 1, 2020

வாஸ்துவுக்கு கடவுள் இருக்கிறாரா ? அதிர்ஷ்ட வாஸ்து சாஸ்திர நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                           

அந்தகாசூரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் யுத்தம் நடந்தபொழுது சிவபெருமான் திருமேனியில் இருந்து கீழே விழுந்த வியர்வையிலிருந்து ஒரு மிக பெரிய சக்தி வெளிப்பட்டது . அது ஒரு அசுரனாக உருமாறி உலகமெல்லாம் விழுங்கக்கூடிய அளவில் அது வளர்ந்தது .  

சிவபெருமானின் உத்தரவுப்படி அந்தகாசூரனை அது  விழுங்கியது . பின்னர் சிவபெருமானிடம் பல அறிய வரங்களை பெற்று அதன் பின் உலகை வருத்தக்கூடியவனாக அது மாறியது . 

இதனால் சிவபெருமான் அதிபலன்  ருத்திரனை ஏவி அப்பூதத்தை அடக்கினார் . அதன் பின் குப்புற விழுந்த அசுரன் எழுந்து விடாமல் அவன் மேல் வசித்து வந்தார்கள் . 

தேவர்கள் பாதம் பட்டதால் அந்த அரக்கன் புனித தன்மை அடைந்தான் . சிவபெருமானிடம் இருந்து உருவாதனாலும் தேவர்கள் அந்த பூதத்தின் மேல் தங்கியதாலும் அந்த பூதம் மனிதர்களால் பூஜிக்க பட கூடியதாயிற்று . 

எந்த வித பூமி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியானாலும் வாஸ்து புருஷனாகிய உன்னை பூஜித்து விட்டு விட்டுத்தான் வேலைகளை துவங்குவார்கள என்று சிவபெருமானால் வரம் அருளப்பட்டது . 

சில கிரந்தங்களில் பூமி புத்திரனாகவும் வாஸ்து புத்திரன் அழைக்கப்படுகிறார் . 

வாஸ்து சாஸ்திரத்தை பற்றி பல அறிய நூல்கள் உள்ளன . சிற்ப நகரம் சிற்ப ரத்தினம் மயமதம் காஸ்யபம் சர்வார்த்த மனுசாரம் வாஸ்து வித்யா போன்ற நூல்கள் சிலை வடிப்பது ஆலயம் அமைப்பது வீடு கட்டுவது போன்ற அறிய கலைகளை விவரிக்கின்றன . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328