Showing posts with label வறுமைநீங்கி செல்வ வளம் பெறுக ?. Show all posts
Showing posts with label வறுமைநீங்கி செல்வ வளம் பெறுக ?. Show all posts

Tuesday, February 18, 2020

வறுமைநீங்கி செல்வ வளம் பெறுக ஆன்மீக ரீதியான வழி இருந்தால் சொல்லுங்களேன் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                    பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

குடும்பத்தில் ஏற்படும் வறுமை நீங்கவும் வீட்டில் செல்வ வளம் பெருகவும் கீழ்கண்ட மகாலட்சுமி  தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும். தங்கம் சேரும்.
 
இந்த துதியை கூறி மகாலட்சுமியை வணங்கிவந்தால் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் . பொருளாதார நிலையில் மேன்மை ஏற்பட்டு பணவரவு உண்டாகும் . மேலும் பொன் பொருள் போன்றவையும் உங்கள் வீட்டில் குறைவில்லாமல் இருக்கும் .   இவை இரண்டையும் தரும் “மகாலட்சுமி துதி” இதோ.

மகாலட்சுமி துதி
 
ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி
பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி
 

செல்வத்துக்கு அதிபதியான திருமகளான மகாலட்சுமியை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை கூறி துதிப்பது நல்லது.  வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு தீபம் ஏற்றி,  இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் உங்கள் தொழில், வியாபாரங்களில் தங்கு தடையற்ற பண வரவு அதிகரிக்கும். பொன்  ஆபரணங்களின் சேகரம் ஏற்படும். வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும்.






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328