Showing posts with label குமார் (KUMAR ) என்ற பெயர் ?. Show all posts
Showing posts with label குமார் (KUMAR ) என்ற பெயர் ?. Show all posts

Friday, June 22, 2018

குமார் (KUMAR ) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                             பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி

அதிர்ஷ்ட முறையில் பெயரும் பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் சரியான முறையில் அமைவது ஒரு சிலருக்கு மட்டுமே . இப்படி அமைவது கடவுளின் அனுக்கிரகத்தால் பூர்வ ஜென்ம வாசத்தால் என்று கூட சொல்லலாம் . 

KUMAR (குமார் ) என்ற பெயரில் கடைசியில் MAR என்ற ஆபத்தை விளைவிக்க கூடிய உச்சரிப்பு வருவதை கவனிக்கவேண்டும் . இந்த MAR என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற தீங்கு விளைவிக்கிற என்ற தீமையான பலனை தரக்கூடிய உச்சரிப்பு வருவதை நன்கு கவனிக்கவேண்டும் . 

அடுத்து இந்த MAR என்ற தீமையான உச்சரிப்பு கொண்ட குமார் (KUMAR ) என்பவருக்கு எந்த வகையில் அவருடைய வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது   என்று பார்த்தால் MAR என்று சொல்லுக்கு முன்னாள் KU என்ற இரண்டு எழுத்துக்களும் எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம் .

K = 2
U = 6
------------
      8   
---------------

இந்த 8 ம் எண் வாழ்வில் ஆயுளை தரக்கூடிய சனி பகவானை குறிக்க கூடிய எண்ணாகும் . ஆக KU என்ற ஆயுளுக்கு ஆதிபத்தியம் வகிக்கும் எழுத்துக்களோடு MAR என்ற சொல் நாசம் விளைவிக்க கூடிய என்ற பொருள் கொண்டு வருவதால் உயிருக்கு நாசத்தை விளைவிக்க கூடிய அழிவை ஏற்படுத்த கூடிய பெயர் அமைப்புதான் இந்த குமார் என்ற பெயர் . 

குமார் (KUMAR ) என்ற பெயரின் நியூமராலஜி எண் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

K = 2
U = 6
M = 4
A = 1
R = 2
----------------
      15  =  இது நியூமராலஜி எண் .
----------------

6  5   =  இது பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
9  6  8
8  1  5  3
2  6 4  1  2
K U M A R


இந்த பெயரின் நியூமராலஜி எண் 15. பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 65. இந்த இரண்டு எண்களுமே வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடிய அதிர்ஷ்டகரமான எண்கள் என்றாலும் இந்த MAR என்ற அழிவு சக்தியை தரக்கூடிய உச்சரிப்பு அவருடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் திடுக்கிடும் சம்பவங்களாகவே அமைந்து விடும் . 

KUMAR (குமார் ) என்ற பெயருடைய நபரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் :

1.ஆரம்பத்தில் சுபயோகமான வாழ்க்கையை கொடுத்து விரைவில் முற்று புள்ளியை உணர்த்திவிடும் . 

2. மனைவி மனைவி வழி உறவில் விரிசல் ஏற்படும் .

3. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண விஷயத்தில் தாமதம் ஏற்படும் .

4. வண்டி வாகனங்களால் மற்றவர்களிடத்தில் இருந்து விரோதம் ஏற்படும் . 

5. எதிரிகளால் உயிருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் 

6. கால்நடை போன்ற வீட்டு விலங்குகளால் மனதை வருத்தும் சம்பவங்கள் நிகழலாம் . 

7. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் யோகங்கள் அனைத்தும் தடைபடும் . 

8. பெண் தெய்வங்களின் அருளும் ஆசியும் கிடைக்காமல் போகும் .

9. 15 நாள் சந்தோஷமான வாழ்க்கையும் 15 நாள் துக்கமான சூழ்நிலையும் உண்டாகும் .

10. பெண்களால் சாப கேடுகள் உண்டாகி வாழ்க்கை சூன்யமாகிவிடும் .

11. கண்களில் பிணியும் - தோல் சம்பந்தமான பிரச்சனைகளும் உண்டாகும் . 

இந்த கெட்ட பலன்களை அனுபவிக்க கூடிய MAR என்ற அழிவு சொல்லை உடைய குமார் என்ற பெயரில் இருப்பதால் அதிஷ்டகரமான பெயராக தோன்றவில்லை . ஆதலால் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் அனைத்து வித அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுங்கள் .  






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328