Showing posts with label ஹீப்ரு எண் - 89 - ஜூன் 13 ?. Show all posts
Showing posts with label ஹீப்ரு எண் - 89 - ஜூன் 13 ?. Show all posts

Friday, June 12, 2020

இன்று 13 - 6 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக புகழ்பெற்றவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                   
                           kid boy and mother playing together with cup toys - Westmoreland ...                           
                                           இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி -13 - 6 -  2020 (ராகுவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14  (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 89 (சனிபகவான்  ஆதிக்க எண்  )

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து மறுபடியும் சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்று இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ஆரம்பத்தில் சனிபகவானை குறைக்கக்கூடிய 8 ம் எண் வருவதால் வாழ்க்கையின் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு விலகி போகும் .  


பரோபகார சிந்தனைகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டாகும் . வாகனங்கள் பூமி கட்டிடங்கள் மூலம் லாபம் உண்டாகும் . ஆபரணங்கள் நிறைய வந்து சேரும் . ஆண்கள் இந்த எண்ணில் பெயரில்  இந்த எண் வருமாறு வைத்துக்கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பப்படுவார்கள் . 

பெண்கள் இந்த எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் தனது இனத்தவரால் மிகவும் நேசிக்கப்படுபவராகவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் . அழகும் ஐசுவரியமும் சேர்த்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உடையவர்களுக்கு தீவிரமான  சொல்லும் செயலும் உண்டாகி வெற்றி தரும் . 


துடுக்கான பேச்சும் கம்பீரமான செயலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும் . அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை கேட்டு அடுத்தவர்கள் அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு . தனக்கு வரும் ஆபத்துகளில் இருந்து தன்னை காத்து கொள்ளும் புத்தி சாதுரியம் உடையவர்கள் ஆவார்கள் .  

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 


                                                  அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 89 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் . 

இன்று ஜூன் 13 ல் பிறந்த பிரபலங்கள் :

பான் கி மூன் - ஐக்கிய நாடுகளின் 8 வது பொது செயலாளர்  (பிறப்பு - 13 - 6 - 1944)
                                         விவசாயி நம் உயிர்... தேக்கி வைத்த ...
ஜி. வி. பிரகாஷ் குமார் - வெயில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் - ( 13 - 6 - 1987)






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328