Showing posts with label விஷ்ணு யோகம்?. Show all posts
Showing posts with label விஷ்ணு யோகம்?. Show all posts

Friday, January 12, 2018

விஷ்ணு யோகம் உங்களின் ஜாதகத்தில் இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் - ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்- அதிஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். ராவணன் BSC.

0 comments
                                                   தாயே பூமாதேவி
ராஜயோகங்களை  அனுபவிப்பதற்கான எண்ணற்ற கிரக அமைப்புகள் ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ளன .  அந்த வகை ராஜ யோக அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கால அமைப்புகளில் குறிப்பிட்ட தசா புக்தி வரும்பொழுது அந்த ராஜயோக அமைப்புகள் நல்ல பலன்களை வாரி வழங்கி அந்த ஜாதகரை ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்தும் . அந்த வகை ராஜயோக அமைப்புகளில் ஒரு வகை யோகம்தான் மால் யோகம் எனப்படுகின்ற விஷ்ணு யோகம் . 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 2 9 11 ம் வீட்டு அதிபதிகள் அவர்களது சொந்த வீட்டிலேயே ஆட்சியாய் அமர்ந்திருப்பது மால் யோகம் எனப்படுகின்ற விஷ்ணு யோகமாகும் . இந்த விஷ்ணு யோகம் அந்த ஜாதகருக்கு புகழ் கெளரவம் வீரம் ஆகியவற்றை கொடுத்து அவனை அரசனுக்கு நிகரான அந்தஸ்தில் வாழ வைக்கும் . இந்த யோகம் அந்த ஜாதகனுடைய 36 வயது முதல் 44 வயது வரை அதாவது 8 வருடங்கள் இந்த ராஜ யோக பலனை அனுபவிப்பதற்காகும் . 



இதனை விளக்கும் ஜாதக அலங்கார பாடல் 

அரசே லாபம் இரண்டொண்பான் 
ஆதி யரவர்  தம்மனையில் 
சிரசாய் இருக்க மால் யோகம் 
சேனைக் கதிபன் பூபாலன் 
பொரவே கீர்த்திக் கதிபதியும் 
பூமிக்  கரசன் அமைச்சனுமாய் 
தரை சேர் முப்பத் தாரின் மேல் 
எட்டு வருசம் தனஞ்செயனே .

என்ற பாடல் மூலம் அறியலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328