Wednesday, October 14, 2020

வாஸ்துவும் புதையலும் - அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                

வீட்டில் புதையல் இருந்தாலும் அசுப பொருள் இருந்தாலும் இவ்விதமான வீடுகளில் தொல்லையுடன் நிம்மதி இல்லாமல் காணப்படும் . 

புதையல் உள்ள பூமியை அடையாளம் காண்பது எப்படி எனில் மனையடி சாஸ்திரப்படி காகம் சாதாரண வேலையில் தலையை கொத்தினாலும் பசு அடிக்கடி வந்து குறிப்பிட்ட இடத்தை வந்து முகர்ந்து பார்த்தாலும் அந்த இடத்தில புதையலோ மரகத கல் படிவங்களோ இருக்கக்கூடும் .

ஆனால் அந்த புதையலை எடுக்க பலி கொடுத்தால் வெளிப்படுத்தும் என்பது பாமர எண்ணம் . அவ்வாறு கூறுவது கொஞ்சம் கூட பொருந்தாது . அதிர்ஷ்டம் உள்ளவனை தேடி புதையல் வரும் என்பது தான் உண்மை . கூடுமானவரை வசிக்கும் வீட்டில் ரத்தம் படுவது அபசகுனமாகும் . 

வீட்டு மனையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்கான ஒரு சிலர் கோழியை பலி கொடுப்பார்கள் . இது முற்றிலும் தவறானதாகும் .புதிய வீட்டிலோ புதிதாக வாங்கிய காலி மனையிலோ ரத்தம் படுவதை தவிருங்கள் . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment