Thursday, October 15, 2020

வடகிழக்கு பகுதியின் வாஸ்து பலன்கள் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                             

ஈசான்ய மூலை என்பது வீட்டின் வடகிழக்கு பகுதியாகும் . இந்த பகுதிக்குரிய கிரக தெய்வம் குரு . புத்திரக்காரனான குருவின் வடகிழக்கு பகுதியை நாம் நன்றாக அமைத்துக்கொண்டால் வம்சவிருத்தியும் செல்வ செழிப்பும் ஏற்படும் . 

ஈசான்ய மூலையில் தலைவாசல் அமைத்தல் ஃபோர் (BORE ) போடுவது போர்டிகோ படிக்கும் அறை மற்றும் பூஜை அறை போன்றவற்றை அமைத்தால் வீட்டின் உரிமையாளருக்கு பணம் செல்வம் ( கல்வி செல்வம் ஐசுவரியம் ) அந்தஸ்து புகழ் ஆகியவை பெருகும் . 

ஒரு வீட்டிற்கு வரும் தெய்வ சக்திகள் அந்த வீட்டின் ஈசானிய மூலை வழியாக வந்து கன்னி மூலையில் அதாவது தென்மேற்கு மூலையில் அமர்கின்றன . 

வடகிழக்கு பகுதியான ஈசான்ய மூலையில் டாய்லெட் செப்டிக் டேங்க் வாட்டர் டேங்க் பெட்ரூம் போன்றவற்றை அமைப்பது நல்லதல்ல . இதனால தலை சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புண்டு . 

குழந்தைகளுக்கு உடல் நலமின்மை ஏற்படும் . மேலும் ஈசான்ய மூலை கெட்டுப்போனால் இதய சம்பந்தமான நோய்கள் குழந்தைகள் அதிகப்படியான சேட்டைகள் செய்தல் திக்கி பேசுதல் தாய் மற்றும் குழந்தைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு படிப்பு தடை போன்றவை ஏற்படலாம் . 

ஒரு வீட்டை அமைக்கும்பொழுது ஈசான்ய மூலையை அதாவது வடகிழக்கு மூலையை வாஸ்து முறைப்படி அமைத்தால் சிறப்பான பலனை பெறலாம் . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment