Showing posts with label அண்ணன் தம்பிகளுக்கு ?. Show all posts
Showing posts with label அண்ணன் தம்பிகளுக்கு ?. Show all posts

Sunday, January 19, 2020

அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா?

0 comments

அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம். இது சாஸ்திரத்திற்கு விரோதமானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் ஒருவருடைய குலம் விருத்தி அடைய பெண்ணின் துணை அவசியம் தேவை. 

அடுத்தவர்களுடைய குல விருத்திக்காக ஒருவன் தனது பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பது என்பது தானத்திலேயே மிகப்பெரியது என்ற பெயரில் அதாவது மஹாதானம் என்று அழைக்கப்படுகிறது. 

இத்தனை பெரிய தானத்தை ஒரே குலத்தின் விருத்திக்காக அளிப்பதை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அத்தகையை சிறப்பு வாய்ந்த மஹாதானத்தை வெவ்வேறு குலங்களின் விருத்திக்காக பயன்படுத்தும்போது அது மேலும் சிறப்பினைத் தரும். 

வர்த்தனீ குல சம்பதாம் என்று சொல்வார்கள். மனைவி என்பவள் அந்த குலத்திற்கே கிடைத்த மாபெரும் சொத்து. ஒரே வீட்டைச் சேர்ந்த பெண்கள் ஒரேயொரு குலத்தை மட்டும் விருத்தி செய்வதை விட வெவ்வேறு வீட்டிற்குச் சென்று வெவ்வேறு குலங்களை விருத்தியடையச் செய்வது என்பது சாலச் சிறந்தது. 

அக்கா தங்கைகள் வெவ்வேறு வீட்டில் பிறந்த ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது விசேஷமான பலனைத் தரும். அதே நேரத்தில் ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து கொள்வது சாஸ்திரத்திற்கு எதிரானது அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328