Showing posts with label ஏழரை சனி?. Show all posts
Showing posts with label ஏழரை சனி?. Show all posts

Friday, April 6, 2018

ஏழரை சனியின் துன்பத்திலிருந்து விடுபட என்ன பரிகாரம்? ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments
                                                   தாயே பூமாதேவி 
வெள்ளிக்கிழமை ராகுகாலம்(காலை 10.30-12)பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து, வெண்பூசணி சாம்பார் சாதம், அதிரசம் படையலிட்டு வழிபட்டால் அர்த்தாஷ்டம சனிதோஷம் நீங்கும்.

திங்கட்கிழமை ராகுகாலம் (காலை 7.30- 9) மல்லிகை மலர் மாலை அணிவித்து, பாகற்காய் கலந்த அன்னம் படைத்தால் கண்டச்சனி தொல்லை நீங்கும். சனிக்கிழமை இரவு 7.30- 9க்குள் பைரவருக்கு கறுப்புப்பட்டு அணிவித்து வடைமாலை சாத்தி, கறிவேப்பிலை சாதம் படைத்து, இரும்பு அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட அஷ்டமத்துச்சனியால் (எட்டாம் இட சனி) வரும் கெடுதல் நீங்கும்.


இதே நாளில், ராகுவேளையில் (காலை 9-10.30) வெற்றிலைமாலை அணிவித்து கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயாசம் படையலிட்டு வழிபாடு செய்ய ஏழரைச் சனியால் வரும் துன்பம்அகலும்.







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328