Tuesday, October 6, 2020

கன்னி மூலையில் வாஸ்து குறைபாடு இருந்தால் செய்யவேண்டிய பரிகாரம் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                             

புது வீடு கட்டி முடிந்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம் . குறிப்பாக கன்னி மூலையில் அதாவது தென்மேற்கு திசையில் தோஷம் இருப்பின் ஒரு சில தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரிசெய்யலாம் . 

பரிகாரங்கள் :

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லது . 

பவுர்ணமி தினத்தில் அழகர் கோயிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவிப்பது சிறப்பு தரும் . 

ராகுவுக்கு மந்தாரை மாலை மலர் வைத்து வழிபாடு செய்யலாம் . 

திருநாகேஸ்வரம் சென்று ராகு காலத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும் . 

தினமும் 27 முறை வாஸ்து வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும் . 

காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்துவிட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும் . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment