Showing posts with label பில்கேட்ஸ் அதிர்ஷ்ட பெயர் ?. Show all posts
Showing posts with label பில்கேட்ஸ் அதிர்ஷ்ட பெயர் ?. Show all posts

Saturday, July 28, 2018

பில்கேட்ஸ் அதிர்ஷ்ட பெயரின் ரகசியமும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

1 comments
                                            ஓம் சிவ சக்தி தாயே பூமாதேவி
ஒருவரின் பெயர் எண் ராசி இல்லாத அதிர்ஷ்டம் இல்லாத எண்களில் அமைந்திருந்தாலும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் அவருக்கு அமையக்கூடிய வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே அமையும் .  அதே சமயம் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு கேந்திரம்( அதாவது 1 - 4 - 7 - 10 ம் இடங்கள் ) திரிகோணம் (அதாவது 1 - 5 -9 போன்ற இடங்கள் )போன்ற அமைப்புகளில் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அமையும்பொழுது லட்சாதிபதி என்ற அமைப்பையும் தாண்டி ராஜயோக வாழ்க்கை அமையும் . அதுவும் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு கேந்திரம் - திரிகோணம் போன்ற இடங்களில் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அமைந்துவிட்டால் அதிர்ஷ்டகரமான  வாழ்க்கை அமைவது நிச்சயம் .


அந்த ராஜயோக வாழ்க்கையோடு உலக அளவில் பெயர் பெற வேண்டுமானால் சாதாரண விஷயமா ?உலகத்தை ஆங்கிலத்தில் WORLD என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள் ? இந்த சொல்லின் நியூமராலஜி எண்ணை காண்போம் .

W = 6
O = 7
R =  2
L =  3
D = 4
------------
22  =   உலகம் (WORLD) என்ற சொல் 22 - 2 + 2 = 4. ம் எண்ணின் ஆதிக்கத்தில்            வரும் 
-------------    

இங்கே உலகின் நம்பர் 1. கோடீஸ்வரர் பில் கேட்ஸ் அவர்களின் பெயரை பற்றி ஆராய்வோம் . இவரின் முழு பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்( WILLAIM HENRY GETS ) அதாவது நடைமுறையில் உள்ள பெயர் பில்கேட்ஸ் ( BILGATES ) .

பில்கேட்ஸ் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
பிறந்த தேதி - 28 - 10 - 1955.

4 6 = இது பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாகும் .
3 1 5
5 7 3 2
2 3 4 8 3
1 1 2 2 6 6
1 9 1 1 1 5 1
2 8 1 0 1 9 5 5 

BILGATES (பில்கேட்ஸ் ) பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம்

4  6 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
4 9 6
1 3 6 9
8 2 1 5  4
7 1 1 9  5 8
3 4 6 4 5  9  8
2 1 3 3 1 4  5 3
B I L G A T E S

BILGATES பெயரின் நியூமராலஜி எண்ணை காண்போம் .

B = 2
I -   1
L = 3
G - 3
A = 1
T = 4
E = 5
S = 3
----------
22  =   பெயரின் நியூமராலஜி எண் .
--------

பில் கேட்ஸ் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 46. இது கன்னி ராசியில் வரக்கூடிய சூரியனின்  அதிர்ஷ்ட எண்ணாகும் .


பில்கேட்ஸ் பெயரின் நியூமராலஜி எண் 22. இது மிதுன ராசியில் வரக்கூடிய ராகுவின் ஆதிக்க எண்ணாகும் .

பில்கேட்ஸ் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 46. இதுவும் கன்னி ராசியில் வரக்கூடிய சூரியனின்  அதிர்ஷ்ட எண்ணாகும் .

உலகம் என்ற சொல்லின் ஆங்கில வார்த்தையான WORLD என்ற சொல்லின் கூட்டு எண்ணிக்கை எண்ணும் பில் கேட்ஸ் என்ற பெயரின் நியூமராலஜி எண்ணும் 22 என்று வருவதால் என்னவோ  அவரின் பெயர் உலகம் முழுவதும்  தெரிய ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது . 

அதேபோல் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே 46 என்று வருவதால் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 1 - 4 - 7- 10 - ம் இடங்களில் 46 ம் எண் . கன்னிராசியில் 1 ம் இடம் என்ற கேந்திர ஸ்தானத்தை பெறுவதால் ஒரு யோகமுள்ள அதிர்ஷ்ட முள்ள எண்ணாக அமைந்து பில்கேட்ஸ் என்ற பெயருக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து அவரின் கடுமையான உழைப்புக்கு சூழ்நிலையை ஏற்படுத்தி  கொடுத்து உலகம் முழுதும் அவர் பேசப்படும் நபராக அறியப்படுகிறார். 

இங்கே ஒன்றை சொல்லி கொள்ள விருபுகிறேன். அதிர்ஷ்ட பெயரை அமைப்பது முக்கியமல்ல . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை லக்கினமாக கொண்டு பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் லக்னத்துக்கு 1 - 4 - 7 - 10 - 5 - 9 - 11- போன்ற இடங்களில் அமைந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கும் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328