Showing posts with label இன்று 23 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts
Showing posts with label இன்று 23 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts

Tuesday, January 23, 2018

இன்று 23 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                தாயே பூமாதேவி
இன்று 23 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 35 . இது சனிபகவான் ஆதிக்க எண்ணாகும் . இது சந்திரனின் வீடான கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் தரக்கூடிய எண்ணாகும் . தலைப்பாகை அணிந்த ஒரு மனிதன் ஒரு தடியை பிடித்தபடி நிற்கும் சித்திரம் எகிப்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . கடக ராசியில் பகை பெற்ற எண் என்பதால் இந்த 35  எண்ணை பெயரில் பெற்றவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வியாபார நிறுவனம் இந்த எண்களில் அமைந்திருந்தாலும் சரி எப்பவும் விரயமான நிகழ்வுகளையே சந்திக்க நேரிடும் . 


அனாவசியமான சச்சரவும் குழப்பங்களும் உண்டாகும் . தன்னை சேர்ந்தவர்களால் குழப்பங்களும் ஆபத்துகளும் உண்டாகும் . வயிறு முதுகு பல போன்ற உறுப்புகளில் குழப்பங்கள் உண்டாகும் . 

மிகப்பெரிய செல்வந்தர் - மிகப்பெரிய வியாபார நிறுவனமாக இருந்தாலும் திடீரென ஒரு நாள் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்பார்கள் . 

எதிர்பாராத விபத்துகளும் - திடீர் சரிவுகளும் - கஷ்டங்களும் இந்த 35 ம் எண்ணில் நிறைந்து இருப்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டினால் மேற் சொன்ன பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328