Showing posts with label வரலாற்று நிகழ்வுகளில் ஹீப்ரு எண் 29 ?. Show all posts
Showing posts with label வரலாற்று நிகழ்வுகளில் ஹீப்ரு எண் 29 ?. Show all posts

Monday, May 25, 2020

வரலாற்று நிகழ்வுகளில் ஹீப்ரு எண் 29 ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

உலக நாடுகள் பலவற்றில் இயற்கை சீற்றங்கள்  ஏற்பட்ட தேதிகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அந்த தேதி - அந்த தேதியின் கூட்டு எண்  - அந்த தேதியின் ஹீப்ரு எண் - இவைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடான - விரோதமான எண்கள் அமைந்திருக்கின்றன .  

ஒரு நாட்டில் நிலநடுக்கம் -  எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களினால் பேரழிவு ஏற்படுவதற்கு காரணம் அந்த சீற்றங்கள் ஏற்ப்பட்ட தேதி - அந்த தேதியின் கூட்டு எண் - அந்த தேதியின் ஹீப்ரு எண் - அந்த சீற்றம் ஏற்பட்ட நாட்டின் பெயரில் - 2 - 9 - 8 - போன்ற எண்கள் சம்பந்தப்படும்பொழுது அங்கு ஏற்படும் நிலநடுக்கம் எரிமலை சீற்றங்களினால் ஏராளமான உயிர்பலிகள் ஏற்படும் .

இதற்கும் உதாரணமாக ஜப்பான் (JAPAN ) நாட்டில் சீனிங் நகரில் 22 - 5 - 1927 ல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது . ரிக்டர் அளவுகோலில் 8.3 அளவாக பதிவாகி இருந்தது . இந்த நிலநடுக்கத்தால் 2, 00, 000 ( இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தனர் ) .

இதற்கான காரணங்களை ஆராய்வோம் :

நிலநடுக்கம் ஏற்பட்ட தேதி - 22 - 5 - 1927
நிலநடுக்கம் ஏற்பட்ட - இடம் - சினிங் (SINING)
நிலநடுக்கம் ஏற்பட்ட நாடு - ஜப்பான் (JAPAN )


நிலநடுக்கம் ஏற்பட்ட தேதியின் ஹீப்ரு எண்  = 29

2 9 =   இது ஹீப்ரு எண்
8 3 6
6 2 1 5
2 4 7 3 2
4 7 6 1 2 9
2 2 5 1 9 2 7

நிலநடுக்கம் ஏற்பட்ட நகரத்தின்  நியூமராலஜி எண் = 18 = 9
நகரத்தின் பெயர் சினிங் ( SINING)

S = 3
I  = 1
N = 5
I  = 1
N - 5
G = 3
-----------------
      18 = 9       = செவ்வாயின் ஆதிக்க எண்
--------------------

நிலநடுக்கம் ஏற்பட்ட நாட்டின் ஹீப்ரு எண் = 26 = 8
நிலநடுக்கம் ஏற்பட்ட நாடு ஜப்பான் ( JAPAN )

2 6 = 8  - இது ஹீப்ரு எண்
2 9 6
2 9 9  6
1 1 8  1 5
J A P A N

இந்த ஹீப்ரு எண் 29 ல் 2 ம் எண்ணும் 9 ம் எண்ணும் இணைந்திருப்பதை கவனிக்கவும் . ஜோதிடத்தில் 2 ம் எண்ணான சந்திரன் 9 ம் எண்ணான செவ்வாய் வீடான விருச்சிகத்தில் நீச்சமடைந்து பலன் தராமல் போவதும் .

9 ம் எண்ணான செவ்வாய் 2 ம் எண்ணான சந்திரனின் வீடான கடக ராசியில் நீச்சமடைந்து பலன் தராமல் போவதும் ஜோதிடம் அறிந்தவர்களுக்கு தெறியும் . அதனால் 2 - 9 - ம் எண்களின் சேர்க்கை மிகப்பெரிய ஆபத்தை உண்டுபண்ணும் .

இங்கே 22 - 5 - 1927 ம் ஆண்டின் ஹீப்ரு எண் 29 க வருவதால் உலகத்தின் எதோ ஒரு மூலையில் ஒரு அசம்பாவிதம் நடப்பதை உணர்த்துகிறது . இந்த 29 ம் எண்ணிற்கு பகை எண்கள் எந்த நாட்டில் எந்த இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்க்கும்பொழுது ஜப்பான் நாட்டின் சினிங் நகரம் 9 ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளதால் அங்கு மிக பெரிய இயற்கை சீற்றம் உண்டாகி உள்ளது . 


அதுவும் ஜப்பான் நாட்டில் உள்ளதால் ஜப்பான் (JAPAN நாட்டின் ஹீப்ரு எண் 26 மரணத்தை குறிக்கக்கூடிய எண்களாக இருப்பதால் அந்த நாட்டில் இந்த இயற்கை சீற்றமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது . )

இயற்கை சீற்றங்களான பூகம்பம் - சுனாமி - எரிமலை வெடிப்புகள் போன்றவை ஏற்படுவதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் பல இருந்தாலும் ஜோதிட ரீதியான ஹீப்ரு பிரமிடு எண்களின் தாக்கங்களும் அதில் இருக்கும் . 

இயற்கையின் சீற்றங்கள் ஹீப்ரு பிரமிடு எண்களோடு கெட்ட பலன்களை உண்டாக்கும்பொழுது மனித வாழ்விற்கு சொல்லவா வேண்டும் . உங்கள் பெயரில் அதிர்ஷ்ட ஹீப்ரு எண் வருமாறு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து ஆனந்தம் காணுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328