Showing posts with label இன்று 30 - 6 - 2018 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts
Showing posts with label இன்று 30 - 6 - 2018 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts

Saturday, June 30, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 39ல் இன்று 30 - 6 - 2018 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
BORN BABY WITH PARENTS க்கான பட முடிவு


                                                              
இன்று 30 - 6 - 2018 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 39. இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

மூன்று என்ற குருவும் ஒன்பது என்ற செவ்வாயும் இணைந்த இந்த எண் சிம்ம ராசியில் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் . இந்த எண்ணை பற்றி குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற படத்துடன் சித்தரிக்கபட்டுள்ளது . "  தெய்வ கருணை என மந்திர நூல் இந்த எண்ணை கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த 39 ம் எண் . புகழ் - பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷமாகும் . தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு . 

BORN BABY WITH PARENTS க்கான பட முடிவு


ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த எண்ணிற்கு உண்டு . பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயர் இருந்தால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328