Showing posts with label ஹீப்ரு எண் - 22 ?. Show all posts
Showing posts with label ஹீப்ரு எண் - 22 ?. Show all posts

Friday, May 22, 2020

இன்று 22 - 5 - 2020 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                           இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி -22 -5 -  2020 (சனிபகவானின் ஆதிக்க தேதி )

பிறந்த தேதியின் கூட்டு எண் - 13 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 22 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளி 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 22 . இந்த எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . ராகு ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் கொண்டது இந்த எண் . அதிக சக்தி வாய்ந்தது. ராகுவை போல கொடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழை நிலையிலிருந்து பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்கள் . 

இந்த எண் காரர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் தன்னை இழக்கும் மயக்க உணர்சிகளுக்காக மண் மனை பூமி  பொருள்களை எல்லாம் இழக்ககூடிய சந்தர்ப்பங்களை நோக்கியும் இவர்கள் விரைவார்கள் . செல்வம் நல்வாழ்க்கை துணை வாகனம் ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உயர் பதவில்  இருப்பவர்களின் நட்பு, எந்த கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை போன்றவற்றை இந்த எண்ணினர் பெற்றிருந்தாலும் மனம்   குறுக்கு வழியில் பொருள் சேர்க்க தூண்டும்  .

இதனால் வழக்கு வியாஜ்யம் விரோதிகள் தீய செயல்கள் எனவும் தோல்வியும் பொருள் நாசமும் கொடுத்து விடும். வாரிசுகள் விஷயத்தில் மனம் சஞ்சலத்திற்கு ஆளாகலாம். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் உண்டு. பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 1 10 19 28 வருபவர்கள் பெயரை 22 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பெயரை  வைத்து கொண்டு  பெயரின் பிரமிடு ஆதிக்க எண் 19 37 46 73 82 91 போன்ற எண்களில் வருமாறு அமைத்து கொண்டால் ராஜ யோக வாழ்க்கை அமையும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  பிறந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 
                                                 
                                                அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 22  ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

இன்று மே 22  ல் பிறந்த பிரபலங்கள் : 

Dustin Moskovitz
டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் -  அமெரிக்காவை சேர்ந்த பேஸ்புக் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராவார். . 
வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944)  தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட  முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார்

நோவாக் ஜோக்கொவிச் - செர்பிய நாட்டு டென்னிஸ் வீரர்  (பிறப்பு - 22 - 5 - 1987)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, April 7, 2020

இன்று 8 - 4 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் என்ன வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

0 comments
                                           இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 8 - 4 - 2020 (சனிபகவானின் ஆதிக்க தேதி )

பிறந்த தேதியின் கூட்டு எண் - 16 (கேதுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 22 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - புதன் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 22 . இந்த எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . ராகு ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் கொண்டது இந்த எண் . அதிக சக்தி வாய்ந்தது. ராகுவை போல கொடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழை நிலையிலிருந்து பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்கள் . 

இந்த எண் காரர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் தன்னை இழக்கும் மயக்க உணர்சிகளுக்காக மண் மனை பூமி  பொருள்களை எல்லாம் இழக்ககூடிய சந்தர்ப்பங்களை நோக்கியும் இவர்கள் விரைவார்கள் . செல்வம் நல்வாழ்க்கை துணை வாகனம் ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உயர் பதவில்  இருப்பவர்களின் நட்பு, எந்த கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை போன்றவற்றை இந்த எண்ணினர் பெற்றிருந்தாலும் மனம்   குறுக்கு வழியில் பொருள் சேர்க்க தூண்டும்  .

இதனால் வழக்கு வியாஜ்யம் விரோதிகள் தீய செயல்கள் எனவும் தோல்வியும் பொருள் நாசமும் கொடுத்து விடும். வாரிசுகள் விஷயத்தில் மனம் சஞ்சலத்திற்கு ஆளாகலாம். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் உண்டு. பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 1 10 19 28 வருபவர்கள் பெயரை 22 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பெயரை  வைத்து கொண்டு  பெயரின் பிரமிடு ஆதிக்க எண் 19 37 46 73 82 91 போன்ற எண்களில் வருமாறு அமைத்து கொண்டால் ராஜ யோக வாழ்க்கை அமையும்.

ஏப்ரல் 8  ல் பிறந்த உலக பிரபலங்கள் :

மெல்வின் கால்வின் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞர்  ( 
பிறப்பு  - 8 - 4 - 1911 )
நித்யா மேனன் - மெர்சல் தமிழ் திரைப்பட கதாநாயகி  ( பிறப்பு 8 - 4 - 1988 )
கோபி அன்னான் - ஐக்கிய நாடுகள் சபையின் 7 வது செயலாளர் ( பிறப்பு  - 8 - 4 - 1938 )