Showing posts with label ராஜேஷ் (RAJESH) என்ற பெயர்?. Show all posts
Showing posts with label ராஜேஷ் (RAJESH) என்ற பெயர்?. Show all posts

Friday, July 6, 2018

ராஜேஷ் (RAJESH) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிட நிபுணர் - ஆர் . இராவணன் BSC.

0 comments
MAN PHOTOS க்கான பட முடிவு
சந்திரனின் ஆதிக்க ஆரம்ப எழுத்தில் ஆரம்பித்து சுக்ரனின் பூரண சக்தியை வெளிப்படுத்துகிறது இந்த இந்த ராஜேஷ் பெயர் அமைப்பு . அதேபோல் இந்த பெயரின் மொத்த எழுத்து 6 எண்களில் அமைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவதால் வண்டி வாகன சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக யோகம் உண்டு . 

உலக சுகங்களில் அதிக பிரியம் கொண்டவர்கள் . போஜன சுகம் சயன சுகம் வாகன சுகம் இந்திரிய சுகம் போன்றவற்றை அனைத்தையும் குறைத்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் . புதிய பேஷனில் உள்ள அணைத்து பொருள்களையும் உபயோகித்து ஆனந்தம் கானுபவர்கள் . அமைதியை விரும்புவார்கள் . வீடுகளை அலங்காரத்துடன் வைத்து கொள்ள விரும்புவார்கள் . சென்ற காலங்களில் நடந்த மகிழ்ச்சி கரமான சம்பவங்களை நினைத்து இவர்கள் சந்தோஷம் கொள்வார்கள் . மிகுந்த கலை ஆர்வம் கொண்டவர்கள் .  
தொடர்புடைய படம்

மேலும் தீய வழிகளில் பணம் சேர்ப்பதையும் இந்த பெயர் அமைப்பு தெள்ள தெளிவாக காட்டுகிறது . தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வு இருந்தால் மட்டுமே இந்த பெயர் அமைப்பு உடைவர்களுக்கு செல்வம் சேரும் . மகா சக்தியின் திருவடிகளை சரணடைந்து  வணங்கி வந்தால் செல்வ வளம் உண்டாகும் . இல்லை என்றால் பில்லி சூனியம் போன்ற விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 

இந்த ராஜேஷ் என்ற பெயர் அமைப்புப்படி சனி பகவானின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்திருப்பதால் உடலில் ஏதாவது ஒரு உறுப்பில் ஊனம் உண்டாக வாய்ப்புண்டு . தீய வழிகளின் மூலம் பணம் சேருதல் மூலமாக ஆபத்துகளும் நடுநிசி சூழ்நிலைகளில் உயிருக்கு ஆபத்தும் உண்டாகலாம் . சனியின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் இந்த பெயரில்  இருப்பதால் இந்த ராஜேஷ் என்ற பெயரை ஆபத்தான பெயராக கருதலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328