Showing posts with label இன்று 13 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts
Showing posts with label இன்று 13 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts

Saturday, January 13, 2018

இன்று 13 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர். இராவணன் BSC

0 comments
                                                தாயே பூமாதேவி
இன்று 13 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 25. இது கேது பகவானின் ஆதிக்க எண்ணாகும் . சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

இந்த எண்ணின் முழு பலத்தை எளிதில் புரிந்து கொள்ளமுடியாது . சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர் பதவியும் அந்தஸ்தும் கவுரவமும் தரும் . பிரமுகர் என பெயரை பெற்று தரும் . எகிப்திய சித்திரங்களில் ஒரு இளவரசன் செங்கோல் ஏந்தி குதிரை மீது சவாரி செய்வது போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 


சக்தி தேவியின் புகழ்ப்பாடும் சௌந்தர்யா லஹரி எண்ணும் நூலில் உயர்ந்த பதவியையும் அதிகாரமும் கொண்ட எண் என்று கூறப்பட்டுள்ளது . வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ஆரம்பத்தில் தோல்வியும் பின் வெற்றிவாய்ப்புகளும் குவியும் . ஆன்ம வளர்ச்சியும் ஜன ஆதரவும் உலக அறிவும் வெற்றிகளும் குவியும் . 

தனக்குள் ஆச்சார அபிமானங்களை வகுத்துக்கொண்டு லட்சிய நெறியில் மேலான நெறியை அடைய முயல்வார்கள் . எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அமைதியும் அருளும் பெற்ற மக்கள் ஆதரவு பிரதிநிதிகளாக விளங்கும் இவர்களுக்கு  அனுபவத்தில் பெற்ற ஞானமும் உயர்பதவியும் செல்வமும் செல்வாக்கும் அமையும் . ஆண்களுக்கு போராட்டத்திற்கு பிறகு வெற்றி தரும் . பெண்களுக்கு சாதாரணமாகவே சாதனைகள் புரிய வைக்கும் . 


ஞானகாரன் கேது பலத்தை குறிப்பதால் இந்த 25 ம் எண்ணில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திகழ்கிறார் . இந்த எண்ணிக்கையில் சிலருக்கு சொந்த வாழ்க்கையில் சோதனைகளும் துக்கங்களும் உண்டாகலாம் . பிறந்த  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் - இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை சூட்டினால் மேலே சொல்லப்பட்டுள்ள குறைகள் நீங்கி குழந்தை நலமுடன் வாழ வழிவகுக்கும் .
                                               அதிர்ஷ்டமானவைகள் :

திசை - வடமேற்கு 
வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
ரத்தினம் - முத்து 
கிழமை - வியாழன் திங்கள் 
தேதி - 7 16 25 2 11 20 29 1 10 19 28
உலோகம் - வெள்ளி 
தெய்வ வழிபாடு - விநாயகர்

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328