Showing posts with label இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts
Showing posts with label இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ?. Show all posts

Saturday, January 27, 2018

இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்களும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                              தாயே பூமாதேவி
இன்று 27 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 59. 

இந்த 59 ம் எண் புதனின் ஆதிக்க எண்ணாகும் . வெற்றிகளையும் உறவினர்களின் ஆதரவையும் ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் வல்லமை கொண்டது . எகிப்திய பிரமிடுகளில் ஐந்து விதமான வாள்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . மன்மத ரதம் போன்ற முகம் ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . 

எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு எடுக்கும் மன வலிமை உண்டு . ஆராய்ச்சியாளர்கள் நகைச்சுவையாளர்கள் எழுத்து பேச்சுக்களால் பொது ஜனங்களிடம் பேர் பெறுவார்கள் . பெரும்பதவி பணம் நீடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வு மன்மதனை போன்ற உடல் அழகு உலக பிரசித்தி எல்லாம் இந்த எண்ணை பெயராக உடையவர்களுக்கு உண்டாகும் . 



இளம் வயதிலேயே அறிவு வெளிப்படும் . வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து வித்தை தன்மையை மேலும் பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக விளங்குவார்கள் . வியாபார நிறுவனங்கள் இந்த எண்ணில் அமைந்தால் எப்பொழுதும் ஜனங்கள் நிறைந்து கிடப்பார்கள் . 

அனைத்து விதமான வசதி வாய்ப்புகளையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள் . வீடு நிலம் வாகனம் காண்ட்ராக்ட் இவைகளால் மிகுந்த முன்னேற்றம் உண்டு . பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்டமுறையில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328