Showing posts with label சுரேஷ்குமார் - SURESH KUMAR ?. Show all posts
Showing posts with label சுரேஷ்குமார் - SURESH KUMAR ?. Show all posts

Saturday, May 15, 2021

சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                     

சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற சனிபகவானின் கலந்து இருக்கிறது . மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது  இந்த பெயர் 

அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் . ஆன்மீக உணர்வு பெறுவார்கள் மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . 

சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . மிகுந்த கீர்த்தி உண்டாகும் , சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் .  தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் . 

நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் . 


பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயர் சகல  வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும் . 

மேலும் பிறந்த தேதியில் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணில் - பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு  எண்ணில்  1 - 5 - 6 க உள்ளவர்களுக்கு இந்த  சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் . 

இந்த  சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற பெயரில் MAR - என்ற உச்சரிப்பு நாசம் விளைவிக்கிற - கேடு விளைவிக்கிற எண்ணும் தீய அர்த்தத்தை தருவதால் வாழ்க்கையில் கெடுதலான பலன்களையும் கொடுக்கும் .

மேலும் இந்த பெயரில் SU என்ற சொல் வழக்கு தொடுத்தல் என்ற அர்த்தத்தை தாங்கி வருவதால் வாழ்க்கையில் போலீஸ் கோர்ட்டு வழக்கு போன்ற சிக்கலான சூழ்நிலைகளையும் உருவாக்கும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தர கூடிய வகையிலும் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து கொண்டால் வளமான வாழ்வை அமைத்து கொள்ளலாம் . 


                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

சுரேஷ்குமார் - SURESH KUMAR - என்ற  பெயருக்கு நன்மைகள் உண்டாக :


பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் பெயருக்குள்ள தோஷங்கள்  போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபட அதிர்ஷ்டம் உண்டாகும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328