Thursday, October 15, 2020

சித்ரா - CHITHRA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                      

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் இந்த சித்ரா (CHITHRA ) என்ற பெயர் , பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த பெயர்  விளங்குகிறது 

.ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில்  இந்த பெயரோடு தொடர்புடைய நியூமராலஜி   எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . 

சந்திரன் சூரியன் இணைப்பை இந்த பெயரில் பெற்று குருவின் பரிபூரண குணாதிசயத்தை பெற்ற இவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம். 

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் . பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் .

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த பெயருக்கு  கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த பெயரின் நியூமராலஜி எண் ஆதிக்கம் சந்திரன் சூரியன் இணைப்பு இருப்பதால்  முன் வாழ்வு தேய்பிறை போன்றும் பின் வாழ்வு - வளர்பிறை பிறை போல் இருந்தாலும்  வலிமையான செங்கோலை வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - 2 - 11 - 20 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 - 2 - க வருபவர்களும் சித்ரா - CHITHRA - என்ற பெயரை வைத்துக்கொண்டால் -  தீமையான பலன்கள் ஏற்படும். 

கவனத்திற்கு 

CHITHRA (சித்ரா ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இரு பகையான எண்கள் இணைந்து தீமையை விளைவிக்கும் செவ்வாயின் ஆதிக்க எண்களில் இருப்பதால் இந்த பெயரினை கொண்டவர்களுக்கு குழந்தைகள் விஷயத்தில் மனதை வருத்தும் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது . 

செவ்வாயின் விபரீத பலனை உண்டாக்கும் ஹீப்ரு எண்ணில் இந்த சித்ரா (CHITHRA ) என்ற பெயர் அமைந்துள்ளதால் காவல் துறை ராணுவம் போன்ற துறைகளில் இந்த பெயரை கொண்டவர்கள் இருந்தால் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் . 

ஏனென்றால் இந்த பெயரின் ஹீப்ரு ஆதிக்கத்தில்  அசுரகுரு என்று சொல்லக்கூடிய சுக்ரனும் தேவ குரு என்று சொல்லக்கூடிய குருவும் இணைந்து இருக்கிறார்கள் . அசுரகுருவும் தேவகுருவும் பெயரில் இணைந்தால் வாழ்க்கையில் விபரீத பலன்கள் உண்டாகும் .  

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

நல்லது நடக்க பரிகாரம் 


கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment