Showing posts with label பெண் குழந்தை அதிர்ஷ்ட பெயர் ?. Show all posts
Showing posts with label பெண் குழந்தை அதிர்ஷ்ட பெயர் ?. Show all posts

Thursday, April 4, 2019

பெண் குழந்தைகளுக்கு பெருமையை அளிக்கும் அதிர்ஷ்ட நியூமராலஜி பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                               தாயே பூமாதேவி
                                                     girl baby with mother images க்கான பட முடிவு
ஒரு குழந்தை பூமியில் ஜனனமானது முதல் அதன் ஆயுள் காலம் வரை சிறப்புடனும் நீண்ட ஆயுளுடனும் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு அந்த குழந்தையின் ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய அல்லது சுப கிரகங்கள் வழி செய்கின்றன . 

இப்படிப்பட்ட அமைப்பை யோகம் தரக்கூடிய கிரகங்கள் கொடுத்தாலும் அது போன்ற யோகமான அமைப்பை தடை இல்லாமல் நிறைவேற்ற அந்த குழந்தையின் பெயரின் நியூமராலஜி எண்ணும் - குழந்தை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணும் - அதிர்ஷ்டம் தரக்கூடிய யோகம் தரக்கூடிய எண்களில் அமைந்திருக்க வேண்டும் .

அப்படி அதிர்ஷ்டமான முறையில் அமைந்திருந்தால் மட்டுமே அந்த குழந்தையின் ஜாதகத்தில் உள்ள நல்ல கிரகங்கள் கொடுக்கும் யோகங்களை அந்த குழந்தை அதன் வாழ்நாளில் அனுபவிக்க முடியும் .

                                      girl baby with mother images க்கான பட முடிவு                                        

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அதன் எதிர்காலம் பெருமை மிக்கதாகவும் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும் சூரியனை போல் பிரகாசமாக அதன் வாழ்நாள் சிறப்பாக அமைய அந்த பெண் குழந்தையின் பெயரின் நியூமராலஜி எண்ணும் - பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் யோகம் தரும் எண்களில் அமைந்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றி பெற்றோர்கள் கவலைப்படவேண்டியதில்லை . 

ஒரு பெண் குழந்தை பிற்ந்தவுடன் அதன் பெயரின் ஆரம்ப எழுத்து எந்த கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் வேண்டுமானாலும் அமையலாம் . இருந்தாலும் பெண் குழந்தை என்பதால் எந்த குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்து பெண் கிரகங்களின் ஆதிக்க எழுத்தான B - K - R - U-  V -  M - T போன்ற எழுத்துக்களில் அமைந்தால் அந்த பெண் குழந்தையின் வீட்டில் லட்சுமி தேவி வசம் செய்வாள் . அந்த பெண் குழந்தையின் வீடு பொருளாதாரத்தில் மேன்மை பெறுவதுடன் குடும்பத்தில் சகல வித நன்மைகளும் நடக்கும் .

                                             girl baby with mother images க்கான பட முடிவு
உதாரணத்திற்கு ஒரு பெண் குழந்தை சந்திரனின் ஆதிக்க தேதியான 2 - 11 - 20 - 29 - போன்ற தேதிகளில் பிறந்தால் அந்த பெண் குழந்தைக்கு சுக்ரனின் ஆதிக்க எழுத்தான U - V  - போன்ற எழுத்துக்களில் பெயரின் ஆரம்ப எழுத்து வருமாறு பெயரை அமைத்தால் அந்த பெண் குழந்தையின் வீட்டில் வண்டி வாகன யோகம் -பொன் பொருள் சேர்க்கை - பால் பாக்கியம் - லட்சுமி கடாட்சம் ஆகியவை உண்டாகும் .                                              

ஒரு பெண் குழந்தை சனிபகவானின் ஆதிக்க தேதியான 8 - 17 - 26 - போன்ற தேதியில் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு மேலே சொன்ன சுக்ரனின் ஆதிக்க  எழுத்தான U - V  - போன்ற எழுத்துக்களில் பெயர் வைத்தால் அந்த பெண் குழந்தைக்கு ஆயுள் பலம் அதிகமாக கூடுவதுடன் அதன் எதிர்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி - விடா முயற்சியால் வியக்கத்தக்க  சாதனைகளை அந்த பெண் குழந்தை உண்டாக்கும் .மேலும்  அரசாங்கத்தால் பலஅனுகூலமான நன்மைகள்  அந்த  பெண் குழந்தைக்கு உண்டாகும், 
                                            girl baby with mother images க்கான பட முடிவு

பிறந்த பெண் குழந்தைக்கு பெயரின் உச்சரிப்பு கவர்ச்சிகரமாக அமைவது முக்கியமல்ல , 

அந்த பெயரின் என்ன அர்த்தம் ஒளிந்திருக்கிறது . அந்த பெயரின் உச்சரிப்பு அலைகள் மூலம் அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் என்ன பலன் உண்டாகும் என்பதை கவனத்தில் கொண்டு அந்த பெண் குழந்தைக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயரை வைத்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:


91 + 8122733328