Sunday, October 18, 2026

பைனான்ஸ் தொழிலுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைப்பது ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் அல்லது தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி  அந்த நிறுவனத்தின் பெயர் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்கத்தில் அமைந்துவிட்டால் அந்த நிறுவனத்தின் லாபத்தில் என்றும் குறை இருக்காது . 

அதேபோல்  நிறுவனத்தின் பெயர் எண் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இந்த இரண்டு அம்சங்களும்  சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த நிறுவனத்தின் லாபத்தில் என்றும் குறை இருக்காது . 

பைனான்ஸ் (FINANCEE ) தொழில் என்பது பணத்தை கொடுத்து அதை வட்டியுடன் வசூல் செய்யும் தொழிலாகும் . 

அதாவது கொடுத்த பணமும் வரவேண்டும் அதே சமயத்தில் கொடுத்த பணத்துக்கு லாபமாக வட்டியும் வரவேண்டும் . இந்த இரண்டுமே தடை இல்லாமல் நடைபெறுமானால் அந்த பைனான்ஸ் (FINANCE ) நல்ல லாபத்தோடு இயங்குகிறது என்றே சொல்லவேண்டும் .

இவை அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் அந்த நிறுவனத்தின் பெயரும் லட்சுமி கடாட்சம் கொண்ட கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைய வேண்டும் . 

முதலில் இந்த FINANCE (பைனான்ஸ் ) என்ற சொல் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமைகிறது என்பதை பார்ப்போம் .

2 7             =  செவ்வாயின் ஆதிக்க எண் 

6 5 2

9 6 8 3

6 3 3 5 7

9 6 6 6 8 8

8 1 5 1 5 3 5

F I N A N C E  ( பைனான்ஸ் ) 

இந்த பைனான்ஸ் ( FINANCE ) என்ற சொல் செவ்வாயின் ஆதிக்க எண்களில் வருவதால் இந்த தொழிலுக்கு செவ்வாயின் ஆதிக்க எண்களில் பெயரை அமைப்பது வரும் லாபத்தில் என்றும் குறை இருக்காது . 

அதே சமயத்தில் பைனான்ஸ் (FINANCE ) என்ற சொல்லுக்கு முன்னே இணைந்து வரும் பெயரின் ஹீப்ரு எண் பொருளாதாரத்தை விருத்தி செய்யக்கூடிய எண்களிலும் அமையவேண்டும் .             

உதாரணத்திற்கு RK FINANCE  RK பைனான்ஸ் இதில் FINANCE என்பது பொதுவான சொல் . RK என்பது இதில் இணைந்து வரும் பெயராகும் .

RK என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

2 2  = ஹீப்ரு பிரமிடு எண் 

R K 

FINANCE - (பைனான்ஸ் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு நிறுவனத்தின் பெயரை காண்போம் . 

உதாரணத்திற்கு RK FINANCE  RK பைனான்ஸ் இதில் FINANCE என்பது பொதுவான சொல் . RK என்பது இதில் இணைந்து வரும் பெயராகும் . 

RK என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண் 22. . இது ராகுவின் ஆதிக்கத்தில் பொருளாதார முன்னேற்றத்தை தரக்கூடிய எண் . ராகுவை போல் கொடுப்பாரில்லை என்ற பழமொழியும் உண்டு . பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களும் உண்டு .

இனி பைனான்ஸ் (FINANCE) தொழிலில் லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு நிறுவனத்தின் பெயரை பார்ப்போம் . 

R.K.FINANCE = R. K = பைனான்ஸ் இந்த பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்ணை காண்போம் . 

3 6        = செவ்வாயின் ஆதிக்க எண் . 

6 6  9

2 4  2 7

4 7  6 5  2

6 7  9 6  8 3

5 1  6  3 3 5 7

4 1  9  6 6 6  8 8

2  2  8  1 5 1  5 3 5

R K F I N  A N  C  E =      R. K பைனான்ஸ் 

இந்த நிறுவனத்தின் நியூமராலஜி எண் சுமாரான பலனை தரக்கூடிய சூரியனின் ஆதிக்க எண்களில் இருந்தாலும் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் பைனான்ஸ் தொழிலுக்கு ஏற்ற 9 ம் எண்ணில் அமைந்திருப்பதால் இந்த நிறுவனம்  கொடுக்கல் வாங்கல் முறைகளில் நல்ல லாபத்தை ஈட்டும் . 

அதே சமயத்தில் இந்த பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க இருந்தாலும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க இருந்தாலும் இந்த பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆரம்பத்தில் லாபம் வந்தாலும் அந்த லாபம் கடைசி வரை நிலைக்காது  .

அடுத்து பைனான்ஸ் (FINANCE ) தொழிலில் லாபத்தை ஈட்ட முடியாத ஒரு நிறுவனத்தின் பெயரை காண்போம் . 

RAJA FINANCE (ராஜா பைனான்ஸ் ) இந்த நிறுவனத்தின் பெயரை ஆராய்வோம் . 

இதில் RAJA என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

5 4       =  ஹீப்ரு பிரமிடு எண் 

3 2 2

2 1 1 1

R A J A 

ராஜா (RAJA ) என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண் 54. செவ்வாயின் ஆதிக்க எண் வரிசையில் இதன் பலன்கள் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகளும் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அஜாக்கிரதையால் இழக்க வைத்து மீண்டும் புதுப்பிக்க தோண்டும் . 

RAJA FINANCE என்ற முழு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணின் பலனை காண்போம் . 

56  =  ஹீப்ரு பிரமிடு எண்                 

8 6 9

6 2 4 5

3 3 8 5 9

5 7 5 3 2 7

6 8 8 6 6 5 2

9 6 2 6 9  6 8  3

5 4 2 9 6  3 3  5  7

3 2 2 9 9  6  6  6 8 8

2 1 1 1  8  1  5 1 5 3 5

R A J A F  I  N  A N  C E   (ராஜா பைனான்ஸ் )

RAJA FINANCE  (ராஜா பைனான்ஸ் ) என்ற நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் 56 . சந்திரனின் ஆதிக்க எண்களில் இதன் பலன்கள் என்று பார்த்தால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற படங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . மிக அற்புதமான இந்த எண் புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது.

ஆனால் மாயாஜாலம் போன்ற கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் கைகள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்திருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த 56 ம் எண்ணோடு தொடர்பு பெற்றிருப்பதால் நிச்சயமற்ற தன்மையை இந்த எண் குறிக்கிறது . 

இதன் பொருள் என்னவென்றால் புகழ் லட்சுமி கடாட்சம் பெருஞ்செல்வம் ஆகியவற்றை தந்தாலும் அது கடைசிவரை நிலைக்காது . 

இனி FINANCE (பைனான்ஸ் தொழிலில் லாபத்தை ஈட்ட முடியாத மற்றொரு நிறுவனத்தின் பெயரை காண்போம் . )

THANAM (தனம் என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . )

6  2    =   ஹீப்ரு பிரமிடு எண் 

9  6 5

6  3 3  2

9 6  6  6  5

4 5  1  5  1  4

T H A N A M - தனம் 

THANAM என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண் 62. சனியின் ஆதிக்க எண் இதன் பலன் என்னவென்று பார்த்தால் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகி அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . 

பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . மனக்கசப்பு முறைகேடான சூழ்நிலையால் மிகவும் கீழான சூழ்நிலையை அடைவார்கள் .

ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்.

இனி THANAM FINANCE - என்ற சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் 

8 7   = ஹீப்ரு பிரமிடு எண் 

6 2  5

8 7  4  1

1 7  9  4  6

6 4  3  6  7 8

7 8  5  7  8 8   9

8 8  9  5  2 6   2 7

6 2  6  3  2 9   6 5 2

9 6  5  1  2 9   9 6 8  3

6 3  3  2  8 3   6 3 3 5  7

9 6  6  6  5 3   9 6 6 6  8  8

4 5  1  5  1 4   8 1 5 1  5  3 5

T H A N A M F I N A N C E  ( தனம் பைனான்ஸ் )

THANAM FINANCE (தனம் பைனான்ஸ் ) என்ற நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் 87 சுக்ரனின் ஆதிக்க எண் வரிசையில் அதிர்ஷ்டமற்ற எண்ணாகும் . 

இதன் பலன்கள் என்னவென்றால் 8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடியது என்பதால் இதை ஒரு அதிர்ஷ்ட எண்ணாக கருதமுடியாது .  . 

அதனால் தனம் பைனான்ஸ் என்ற நிறுவனத்தின்  லாபம் என்று எடுத்துக்கொண்டால் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை . 

எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனத்தின் பொதுவான பெயர் அந்த பெயரின் முன்னே இணைந்திருக்கும் பெயர் இவைகளின் ஹீப்ரூ பிரமிடு எண்கள் அதிர்ஷ்டகரமான லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்து விட்டால் வரும் லாபம் அல்ல அல்ல குறையாது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று 18 - 10 - 2026 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 18 - 10- 2026 

பிறந்த தேதிக்குரிய கிரகம் செவ்வாய் 

பிறந்த தேதியின் கூட்டு எண் 20

கூட்டு எண்ணுக்குரிய கிரகம் சந்திரன் 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  69 

ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகம் சுக்ரன் 

பிறந்த கிழமை - இன்று ஞாயிற்று கிழமை 

இன்று 18 - 10 - 2026 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  69 

இந்த எண்ணுக்குரிய கிரகம் சுக்ரன் 

இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் 

6 9   ஹீப்ரு பிரமிடு எண் 

7 8 1

5 2 6 4

1 4 7 8 5

9 1 3 4 4 1

9 9 1 2 2 2 8

1 8 1 0 2 0 2 6   பிறந்த தேதி 

சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . 

பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள்.  

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். 

நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் . 

யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. 

பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  

கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். 

தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.

இந்த எண ஒரு நபரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள் குடும்பத்தில் வாசம் செய்வாள். 

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U  V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெளிர்சிகப்பு நிறம் அதிர்ஷ்டத்தை தரும் 

மஞ்சள் நிறம் துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு  E  H  N  U   V போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

C G L S  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண்  6  5  ம் எண்களில் அதுவும் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  3 ம் எண்ணாக அமைவது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் 

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 69 ம் எண்ணுக்குரிய சுக்ரன்  6  8  12  போன்ற கெட்ட இடங்களில் இருந்தாலும் அல்லது கன்னி  ராசியில் இருந்து நீச்சம் என்ற அமைப்பை பெற்றிருந்தாலும் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் . இந்த பாதிப்புகளை போக்க குழந்தைகளின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

வருடம் ஒரு முறை இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர  தலத்திற்கு சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, April 29, 2026

குழந்தை பாக்கியம் கிடைக்க சென்று வணங்கவேண்டிய பரிகார கோயில் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி துலுக்கா ணத்தம்மன் திருக்கோயில் ஆகும் . 

தலபெருமை :

இங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் தலை மட்டுமே உடைய ஆதி துலுக்காத்தம்மன் ஆவாள் . பின்னாளில் அம்மனின் திருவுருவ திருமேனியை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபட துவங்கி உள்ளனர் . விநாயகர் பைரவர் அய்யப்பன் மற்றும் சப்த கன்னியர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன . 

சங்கடஹர சதுர்த்தி அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை ஐயப்ப பஜனை என எப்பொழுதும் கோயிலில் விழாக்களும் விஷேங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன . 

செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்  இங்கு வந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் ஏராளம் .ஆடிமாதத்தில் எல்லா நாட்களிலும் அம்மனை தரிசித்து தங்களது கோரிக்கைகளை வைத்து செல்கின்றனர் பக்தர்கள் . 

ஆடியின் மூன்றாவது வெள்ளிக்கிழமை இங்கு விழா விமரிசையாககொண்டாடப்படுகிறது . மூன்று நாள் விழாவாக அடுத்து அடுத்து நடைபெறும்    

இந்த மூன்று நாள் அம்மன் திருவீதி உலா வரும் அழகை காண கோடி கண்கள் வேண்டும் . பின்னர் படையல் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் . 

இந்த அன்னதானத்தை உட்கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் 

பக்தர்கள் . ஆடிமாதம் 4 வது ஞாயிற்று கிழமை அம்மானுக்கு கூழ் வார்த்தல் நடைபெறுகிறது . இங்கு தங்களது மனக்குறையை சொல்லி வழிபட்டால் போதும் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள்வாள் இங்கு வீற்றிருக்கும் துலுக்காணத்தம்மன்  .

தலவரலாறு 
. 

இஸ்லாமிய பெண்மணி தன் மகனுக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டாள் . அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன் அந்த குழந்தைக்கு பார்வையை தந்து அருளினாள் அம்மன் . 

அன்று முதல் அந்த அம்மன் ஆதி துலுக்காணத்தம்மன் என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறது தல வரலாறு . சுமார் 100 வருடங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகில் ஒரு ஓடை இருந்ததாகவும் அந்த ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் தலை மட்டும்  கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . 

ஆரம்பத்தில் அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளால் கொண்டு கட்டப்பட்ட இந்த கோயில் அந்த ஊர்காரர்களின் அம்மனின் சக்தியை அறிந்து அனைவரும் வந்து வணங்க ஆரம்பித்தனர் . அதன் பிறகு அனைவரின் முயற்சியாலும் இந்த கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது என்கின்றனர் பக்தர்கள் .

பிரார்த்தனை :

பிள்ளை பாக்கியம் கிடைக்க மாங்கல்ய பலம் நிலைக்க பக்தர்கள் இங்குள்ள அம்மனை வந்து வழிபடுகின்றனர் . 

நேர்த்திக்கடன் : 

தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பொங்கல் வைத்தும் கூழ் வார்த்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர் . 

தல சிறப்பு :

அம்மனின் சிரசு (தலை ) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு . 

கோயில் திறக்கும் நேரம் காலை 6  மணி முதல் 10 மணி வரை . மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை . 

முகவரி :

அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில் கோடம்பாக்கம் சென்னை : 

குழந்தை பாக்கியம் வேண்டி பரிகாரம் செய்ய விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் பரிகார கட்டணத்தை செலுத்தினால் அவர்களின் பெயரில் இத்திருக்கோயிலில் சிறப்பு பரிகார பூஜையே நம்பிக்கையடன் செய்யப்படும் .  அவர்களின் பெயரில் பரிகார பூஜை செய்யப்படுவதை வீடியோ மூலம் பதிவு செய்து உங்களின் விலாசத்திற்கு அல்லது உங்களின் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, March 31, 2026

மதியழகன் - MATHIYAZHAGAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

மதியழகன் (MATHIYAZHAGAN)  குருவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் 
இந்த பெயரில் இணைந்துள்ளது . குருவின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் சிம்ம ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் . 

குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு  சித்தரிக்கபட்டுள்ளது . 

3  9   ஹீப்ரு பிரமிடு எண் 
6  6 3
8  7 8  4
7  1  6 2 2
7  9  1 5 6 5
9  7  2 8 6 9 5
6  3  4 7 1 5 4 1
8  7  5 8 8 2 3 1 9
6  2  5 9 8 9 2 1 9 9
1  5  6 8 1 7 2 9 1 8  1
5  5  9 6 2 8 8 3 6 4  4  6
4  1  4 5 1 1 17  5 1  3  1 5
M A T H I Y A Z H A G A N   மதியழகன் 

தெய்வ கருணை என மந்திர நூல் இந்த பெயர் எண்  கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்தபெயர்  எண் . புகழ் பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில்முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 
 
சூரியனின் ஆதிக்க வீட்டில் இந்த பெயர் அமைவதால் முன்கோபம் அதிகமாக இருக்கும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த பெயரின்  விசேஷமாகும் .

தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .

ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த பெயருக்கு  உண்டு . 

பொதுவாக இவர்கள் இரவில் எடுக்கும் முயற்சிகளை விட பகலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் . 

பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த பெயரை வைத்துக்கொண்டால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து மூலம் அதை பயன்படுத்துவதன் மூலம்  எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

மதியழகன் - MATHIYAZHAGAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

ஆலம் விழுது ஆலம் பழங்கள் இவற்றை ஒரு குடத்தில் தண்ணீருடன் கலந்து 

வருஷத் வஜாய வித்மஹே 
க்ருணி சங்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத் 

என்ற மந்திரத்தை 5 முறை உச்சரித்து ஸ்னானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் - பெண்களுக்கு மஞ்சள் தூள் தானம் செய்வது நன்மை தரும் . 

புஷ்பராக மோதிரம் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் தோஷங்கள் விலகும் 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . 

இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 