Showing posts with label ராஜா என்ற பெயர் ?. Show all posts
Showing posts with label ராஜா என்ற பெயர் ?. Show all posts

Saturday, June 23, 2018

ராஜா என்ற பெயர் (RAJA ) அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . ராவணன் BSC

0 comments
                                  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
கிரகங்களில் முதன்மை கிரகமாக கருதப்படுவது  சூரியன் ஆகும் . இந்த சூரியனை ராஜா என்றும் கூறுவார்கள் . சமூகத்தில் இவர்களுக்கென்று தனி மரியாதை இருக்கும் . எந்த ஒரு சூழ்நிலையிலும் தலைவனாக இருக்கக்கூடிய சூழ்நிலை இந்த பெயருக்கு உண்டு . அரசியலிலும் அரசாங்க சம்பந்தப்பட்ட துறையிலும் ஏதாவது ஒரு தொடர்பு இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும் .

இவர்களின் சொல்பேச்சை கேட்கவும் - இவருக்கு என்று மதிப்பு கொடுத்து இவர் சொல்வதை கேட்டு செய்யும் விசுவாசமான கூட்டமும் உண்டு . அரசியல்வாதிகளிடம் எதாவது ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் . இவர்களின் கம்பீரமான தோற்றமும் செயலும் மற்றவர்கள் பார்த்து வியக்கும்படியாக இருக்கும் . 


தன்னை நாடி உதவி என்று வருவோர்க்கு கவுரவம் பார்க்காமல் உதவும் மனப்பான்மை உடையவர்கள் . வயதானாலும் என்றும் இளமை தோற்றத்துடன் இருப்பார்கள். எளிதில் இவர்களின் வயதை எளிதில் கண்டுபிடிக்கமுடியாது . அதிக செலவாளிகள் . அதே சமயத்தில் இவர்களின் பாக்கெட்டில் யாருடைய பணமோ எவருடைய பணமோ இவர்களின் பாக்கெட்டில் இருந்து கொண்டே இருக்கும் . 

ராஜா ( RAJA ) பெயருக்கான பலன்கள் :

1 . வாழ்க்கையில் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைவார்கள் . 
2.  புகழ் , செல்வம் , கவுரவம் அனைத்தும் வாழ்க்கையில் உண்டு . 

3. இவையெல்லாம் அஜாக்கிரதையால் ஒரு கால கட்டத்தில் இழக்க நேரிடும் 

4. அவசரப்பட்டு காதல் திருமணம் செய்துகொண்டு பின் அவதிப்படுவதுண்டு . 

5. மருத்துவ சம்பந்தமான துறைகளில் மேன்மை உண்டு . 

6. குடும்ப வாழ்வில் பிரமாதமான சுகம் காணப்படவில்லை . 

7. பணம் சம்பாதிக்கும் எதாவது ஒரு வழியை தேடிக்கொள்வார்கள் . 

8. விடா முயற்சியால் தன்னுடைய காரியத்தை சாதித்து கொள்ளும் திறமை உண்டு . 



ராஜா ( RAJA ) நபரின் பிறந்த ஜாதகத்தில் சூரியன்  சிம்ம ராசியில் ஆட்சி என்ற அமைப்பு - மேஷ ராசியில் உச்சம் என்ற அமைப்பு - விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய லக்னத்திலிருந்து 1 -4 - 7 - 10 - போன்ற இடங்கள் - லட்சுமி ஸ்தானம் என்று சொல்லக்கூடிய லக்னத்திலிருந்து  - 5 - 9 - போன்ற செழுமையான இடங்களில் இருந்தால் ராஜா போன்ற வாழ்க்கை நிச்சயம் உண்டு . ராஜா (என்ற ) பெயரோடு இன்ஷியல் சேர்த்து நியூமராலஜி எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் அரசனுக்கு நிகரான வாழ்க்கை உண்டு . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328