Showing posts with label சுமங்கலியாய் மரணம் ?. Show all posts

Saturday, May 5, 2018

சுமங்கலியாய் மரணம் அடைவதற்கான கிரகநிலைகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                               ஓம் சிவசக்தி
ஒரு பெண்ணினுடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது கணவனை குறிக்கும்  இடமாகும். அதேபோல் லக்னத்துக்கு எட்டாம் இடம் என்பது பொதுவாக அனைவருக்கும் ஆயுளை குறிக்கும் இடமாகும். ஏழாம் இடம் என்பது கணவனின் ஸ்தானம் என்றால் அதிலிருந்து எண்ணிவர கணவனின் ஆயுள் ஸ்தானமாக எட்டாம் இடமாக  அந்த பெண்ணின் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் வரும் . 

இந்த இரண்டாம் இடம்தான் அந்த பெண்ணின் மாங்கல்ய ஸ்தானமாகும். அதாவது கணவனின் ஆயுள் ஸ்தானமாகும். ஒரு பெண்ணின் ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டில் பாவிகள் இருக்க , இரண்டாம் இடத்தில் சுபர்கள் இருக்க கணவனுக்கு முன்பாக இவள் இறப்பாள். அதாவது சுமங்கலியாய் இறப்பாள். ஏழாம் வீடு சுக்கிரனது ஆட்சி வீடாகிய ரிஷபம் , துலாம் , வீடுகளாக இருப்பின் , இரக்கமும் உதவி செய்யும் குணமும் உடைய அனுகூலமான பெண்ணாக அந்த ஜாதகி இருப்பாள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.