Showing posts with label இன்று 16 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்?. Show all posts
Showing posts with label இன்று 16 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்?. Show all posts

Tuesday, January 16, 2018

இன்று 16 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                   தாயே பூமாதேவி

16 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 88. இது கேதுபகவானின் ஆதிக்க எண்ணாகும் . சனிபகவான் இரண்டு ஆதிக்க எண்கள் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது .

அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது நடக்கும் . புகழ் சஷ யோகம் ஜன வஸ்யம் என்றெல்லாம் இந்த எண் எண் பற்றி கூறப்படுகிறது . 

அறிவு சுடர் ஞான ஒளி என்ற பெயர் கிட்டும் . அன்பு பெருகும் . பொருளும் சொத்தும்  அதிகமாகும் . ஆத்மீக உணர்வு பெறுவார்கள் . மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . 



சாத்வீகமான தன்மைகள் இவர்களிடம் அதிகமாக காணப்படும் . தான் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்ற ஆணவம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளவரையும் சமமாக மதிப்பர் . நீண்ட ஆயுளும் நிறைந்த சுபமும் உண்டாகும் . அரசியல் சினிமா இசை விளையாட்டு ஆன்மீக துறைகளில் புகழ் பெறுவார்கள் .

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் - இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளம் காணும் . 

                                               அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - வடமேற்கு 
வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட ரத்தினம் - முத்து 
கிழமை - வியாழன்-  திங்கள் 
தேதி - 7 16 25 2 11 20 29 1 19 19 28 
உலோகம் - வெள்ளி 
ஆரம்ப எழுத்து - A I J B K R 
தெய்வ வழிபாடு - மகா கணபதி 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328