Showing posts with label பர்வத யோகம் ?. Show all posts

Monday, January 15, 2018

பர்வத யோகம் என்ற ஒரு வகையான யோகம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC

0 comments
                                                  தாயே பூமாதேவி 
 
ஜாதகத்திலே சொல்லப்பட்டுள்ள எண்ணற்ற யோகங்களில் பர்வத யோகமும் ஒன்று . ராகு பகவான் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளில் இருந்து ராகுவிற்கு 1 - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இடைவிடாது எதாவது ஒரு கோள்  இருப்பின் அந்த வகையான யோகம் பர்வத யோகம் எனப்படும் . இதன் பலன் என்னவெனில் இந்த வகை யோகத்தை பெற்ற ஜாதகன் அனைத்து வகை செல்வங்களையும் பெற்று செல்வ சீமானாய் வாழ்வான் . 

பொதுவாக ராகு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய யோகக்காரன் என்று சொல்லலாம் . ஆனால் ராகு தனியாக யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் இல்லை . தான் இருக்கும் வீட்டுக்கு அதிபதி - தன்னுடன் இருக்கும் கிரகங்கள் தன்னை பார்க்கும் கிரகங்கள் போன்றவை தரவேண்டிய பலன்களை தாமதமில்லமல் உடனடியாக பெற்று தரும் . 

ராகுவை கொடுப்பவனும் இல்லை .
கேதுவை போல் கெடுப்பவனும் இல்லை . 

என்ற பழமொழிக்கேற்ப ராகு யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம் என்பதை உறுதி செய்யலாம் . 

ராகு யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகமே ஆனாலும் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் இருந்தால் மட்டுமே சுயமாக யோகத்தை கொடுக்கும் . 

ராகு கேதுக்கள் கேந்திரம் என்று சொல்லக்கூடிய 1 - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் திரிகோண அதிபதிகள் என்று சொல்ல கூடிய 5 - 9 - ம் அதிபதிகளுடன் இருந்தாலும் 

திரிகோணங்கள் என்று சொல்லக்கூடிய 5 - 9 - போன்ற இடங்களில் கேந்திர அதிபதிகள் என்று சொல்லக்கூடிய 1 - 4 - 7 - 10 - அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் அது மிகப்பெரிய ராஜ யோகத்தை கொடுக்கும் . 

அதேபோல் ராகு சந்திரனுக்கு 5 - 9 - 10 - 11 - போன்ற இடங்களில் இருந்தால் ஜாதகனுக்கு இளமை காலம் முதலே ராஜ வாழ்வும் - வயதான காலத்தில் மிகப்பெரிய பெருஞ்செல்வத்துடன் கூடிய வாழ்வும் உண்டாகும் . 

மற்றுமொரு அம்சமாவது சந்திரனுக்கோ லக்கினத்திற்கு ராகு 3 - 6 - 11 - போன்ற இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு நிறைந்த ஆயுளும் செல்வமும் உண்டாகும் . 

ராகு யோகத்தை மட்டும் கொடுக்கக்கூடிய கிரகம் அல்ல. ஜாதகத்தில் உள்ள அரிஷ்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யக்கூடிய கிரகமாகும் .  ராகு பகவானால் ஏற்படும் இந்த வகை யோகத்தை பருவத யோகம் என்றும் பரு பத யோகம் என்றும் கூறுவர் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328