Showing posts with label அதிர்ஷ்ட ஹீப்ரு நியூமராலஜி ?. Show all posts
Showing posts with label அதிர்ஷ்ட ஹீப்ரு நியூமராலஜி ?. Show all posts

Tuesday, May 5, 2020

ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி பலன் தராமல் போவது எப்பொழுது ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
அதிர்ஷ்ட பெயரை அமைத்து அரசனுக்கு நிகரான வாழ்வை பெறலாம் . அப்படி என்றால் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ஷ்ட பெயரை அமைத்து பில்கேட்ஸ் போன்று வாழ்க்கை வாழலாமே  என்ற கேள்வி எழும் . விதிப்பலன் இருப்பவர்கள் மட்டுமே அதை தேடிச்சென்று அந்த பலனை அடைய முடியும் .   

அதிர்ஷ்டமான வாழ்வை பெற பெயரில் ஹீப்ரு எண் அதிர்ஷ்டமாக வரும்படி அமைத்துக்கொள்வது முக்கியமல்ல . 

இன்றைய கால கட்டத்தில் ஹீப்ரு முறையில் அதிகமான ஜோதிட கட்டணத்தை கொடுத்து பெயரை ஹீப்ரு முறையில் அமைத்து பலன் கிடைக்காமல் போனவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் . அதனால் பலன் கிடைக்காமல் போனவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து என்னை நாடி ஜோதிட ஆலோசனை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் . 

இதறகான காரணத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன் .  இதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொண்டாலும் சரி அடடா இது ஒரு சாதாரணமான விஷயமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறதே ? என்று எடுத்துக்கொண்டாலும் சரி . ஹீப்ரு பிரமிடு எண்கணித ஜோதிட விஷயத்தில் இதை ஒரு ஜோதிட சூட்சுமம் அல்லது ஜோதிட ரகசியம் என்றே சொல்லவேண்டும் .  

ஹீப்ரு எண்கணித ஜோதிட சாப்ட்வேரை வைத்து கொண்டு உங்கள் பெயரில் இந்த எண் வந்தால் நன்றாக இருக்கும் அல்லது வேறு ஒரு எண்ணில் உங்கள் பெயரை அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லும் கத்துக்குட்டி ஹீப்ரு பிரமிடு ஜோதிடர் மத்தியில் நண்பரே நீங்கள் பகலில் பிறந்து இருக்கிறீர்கள் ? அதனால் பகலில் பலம் வாய்ந்த சூரியன் குரு செவ்வாய் போன்ற கிரகங்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரின் ஹீப்ரு எண் அமைந்தால் உங்களின் வாழ்க்கை ஓஹோ என்று இருக்கும் என்று நான் அடித்து சொல்கிறேன் . 
அதேபோல் நீங்கள் இரவில் பிறந்திருக்கிறீர்கள் அதனால் உங்களின் பெயரின் ஹீப்ரு எண் இரவில் பலம் வாய்ந்த வளர்பிறை சந்திரன் சுக்ரன் போன்ற கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்தால்  உங்களுக்கு அமைய இருக்கும் ராஜயோக வாழ்க்கையை யாராலும் தடுக்கமுடியாது  என்று கூறுகிறேன். 

மேலே சொன்ன கிரக அமைப்புகள் அவரவர் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு ஒத்து போக கூடிய வகையிலும் நன்மை செய்யக்கூடிய வகையிலும் அமைந்து விட்டால் லட்சுமி தேவி உங்கள் பக்கம் வருவாள் .  

இந்த ஹீப்ரு பிரமிடு ஜோதிட சூட்சுமத்தை அறிந்து கொண்டு அதிர்ஷ்ட பெயரை அமைத்து வளம் காணுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328