Showing posts with label ஹீப்ரு பிரமிடு எண் 24 ?. Show all posts
Showing posts with label ஹீப்ரு பிரமிடு எண் 24 ?. Show all posts

Monday, January 21, 2019

இன்று 21 - 1 - 2019 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                ஓம் சிவ சக்தி

                              
                             இன்று 21 - 1 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் 


பிறந்த தேதி - 21
பிறந்த தேதியின் கூட்டு எண் - 16
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 24
பிறந்த கிழமை - திங்கள் 
 
சுயமான எண்ணங்களையும் - இனிமையான தோற்றத்தையும் - கலைகளில் ஆர்வத்தையும் - தேர்ச்சியையும் தரும் . தீர்க்கதரிசியாகவும் இருப்பார். சந்திரனும் சுக்கிரனும் இணைந்து " சுக்கிரனின் பலத்தை உணர்த்தும் இந்த எண் " "அரசியின் செங்கோல் " போன்ற உருவ படத்தை உணர்த்துவதாக எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .

"பஞ்ச க்ருதய ப்ரயணா" வாக விளங்கும் மஹாசக்தியின் பேராற்றல் கொண்ட இவ்வெண்ணை பெயரில் பெற்றவர்கள் - அரசாங்க ஆதரவும் - மிகபெரிய பதவிகளும் - அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் - அதிகார பதவிகளையும் - சேனாதிபதியாகவும் சிறந்து விளங்குவார்கள் .


ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 மந்திரங்களை நினைவூட்டுகிற இவ்வெண் "தெய்வீக சக்திகளை" கொண்டது .

கதை - கவிதை - இசை - விஞ்ஞானம் - ஜோதிடம் - போன்ற துறைகளில் - ஆராய்ச்சிகளும் - சாதனைகளும் - தரும் . 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (KRISHNAN இந்த பெயரின் கூட்டு எண் 24) இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு பெண்கள் மூலம் முன்னேற்றமும் உதவியும் கிடைக்கும் . வியாபார நிறுவனங்கள் இந்த எண்ணில் மேன்மை பெரும் . 

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் - செல்வந்தர்களின் உதவிகள் இவர்களுக்கு கிடைக்கும் . பிரிந்த பெண்கள்இணைவார்கள் . 

"ஸர்வ பூத ப்ரேத பய நிவாரணம் " என மந்திர நூல்களில் உள்ளதால் நூதனமான நோய்களை குணமாக்கும் வல்லமை இந்த 24 ம் எண்ணிற்கு உண்டு. பெயரின் கூட்டு எண் இந்த 24 ம் எண் வருவதை விட ஹீப்ரு எண்ணாக இந்த 24 ம் எண் வருவதால் மிகுந்த அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணி ராஜ யோக வாழ்க்கையை கொடுக்கும் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 3 க வருபவர்களும் இந்த 24 ம் எண்ணில் பெயர் வைத்து கொள்ள வேண்டாம் . அப்படி வைத்து கொண்டால் தீமையான உங்களை தேடி வரும் .பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் பெயர் திருத்தம் செய்து கொண்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும் . 


                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 24  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328