Showing posts with label உத்தியோகம் பார்க்கும் மனைவி ?. Show all posts
Showing posts with label உத்தியோகம் பார்க்கும் மனைவி ?. Show all posts

Wednesday, August 4, 2021

உத்தியோகம் பார்க்கும் மனைவி யாருக்கு அமைவாள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

 


கிரகங்களில் செவ்வாய் மனைவியின் உத்தியோகத்தை குறிக்கும் கிரகமாகும் . 

செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4 8 12 ம் வீடு அல்லது அதன் கிரகங்களுடன் தொடர்பு பெற்று காணப்பட்டால் அல்லது அந்த வீட்டு கிரகங்களில் நட்சத்திர பாதங்களுடன் தொடர்பு பெற்று காணப்பட்டாலும் வரக்கூடிய மனைவி தொழில் அல்லது உத்தியோகம் பார்ப்பவராகவே இருப்பார் . 

ஜாதகத்தில் ஒருவருடைய நவாம்ச லக்கினத்திற்கு 5 - 9 ம் - போன்ற  இடங்களில் ராகு இருந்தாலும் மனைவி உயர்ந்த உத்தியோகம் பார்க்கும் நிலையில் அமைவார் . 

ஒருவருடைய ஜாதகத்தில் 2 - 7  - ம் இடத்துக்கு அதிபதிகள்-   எட்டரை பாகைக்குள்  இணைந்திருந்தாலும் அல்லது ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும் அல்லது அம்சத்தில் இணைந்திருந்தாலும் மனைவி உத்தியோகம் பார்த்து நிறையவே சம்பாதிப்பர் . 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 - 10 - ம் வீட்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டு இருந்தால் கணவரும் மனைவியும் ஒரே துறையில் பணியாற்றுவார்கள் . 

 ஜாதகத்தில் 7 - 10 - இடத்துக்கு உடைய கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் கணவரும் மனைவியும் ஒரே துறையில் பணியாற்றுவார்கள் . 

கணவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்கு உடைய கிரகமும் 7 ம் இடத்துக்கு 6 ம் இடத்துக்கு உரிய கிரகமும் ஒன்றாக இணைந்து எட்டரை பாகைக்குள் இருந்தாலும் அல்லது அம்சத்தில் இணைந்திருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்று காணப்பட்டாலும் கணவனும் மனைவியும் ஒரே துறையில் பணியாற்றுவார்கள் . 

உதாரணத்துக்கு டாக்டரானால் இருவரும் டாக்டராகவும் இன்ஜினியர் ஆனால் இருவரும் இன்ஜினியராகவும் ஆசிரியர் என்றால் இருவரும் ஆசிரியராகவும் பணியாற்றுவார்கள் . 

   

                     தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

         

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .