Showing posts with label சனியின் ஆதிக்க எழுத்து P F ?. Show all posts
Showing posts with label சனியின் ஆதிக்க எழுத்து P F ?. Show all posts

Saturday, June 9, 2018

சனியின் ஆதிக்க எழுத்தான - P - F - ல் - குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக வைக்கலாமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி

ஜெனனமான ஒரு ஒரு குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்து எந்த கிரக ஆதிக்க எழுத்தில் ஆரம்பித்தாலும் அந்த கிரகத்தின் குணாதிசயங்கள் - அந்த கிரகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ளவேண்டும் . நவ கிரகங்களில் சனிபகவானை மட்டுமே மந்த கிரகம் என்று கூறுவார்கள் . அந்த சனிபகவானுக்கு உரிய எழுத்து P  -  F - போன்ற எழுத்துக்களாகும் . 

அத்தகைய சனிபகவானுக்கு உரிய   P  -  F - போன்ற எழுத்தை குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக வைக்கும்பொழுது குழந்தையின் ஜாதகத்தையும் பரிசீலனை செய்து பார்க்கவேண்டும் . சனி  பகவான் ஜாதகத்தில் 4 - 7 - 10 - 5 - 9 - 11  போன்ற இடங்களுக்கு அதிபதியாய் இருந்து கேந்திரம் என்று சொல்லக்கூடிய 4 - 7 - 10 ம் இடங்களில் இருந்தாலும் அல்லது திரிகோணம் என்று சொல்லக்கூடிய 5 - 9 - போன்ற இடங்களில் இருந்தாலும் குழந்தைக்கு  P  -  F - போன்ற ஆரம்ப எழுத்தில் பெயர் வைத்தால் யோகமானதாக இருக்கும்.
அதே போல் சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் ஆட்சி - உச்சம் - போன்ற அமைப்புகளில் இருந்தாலும் குழந்தைக்கு P  -  F - போன்ற எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் குழந்தையின் எதிர்காலம் அதிர்ஷ்டகமானதாக அமையும் . 

குழந்தையின் ஜாதகத்தில் சனிபகவான் 6 - 8 - 12 - போன்ற இடங்களில் இருந்தாலும் அல்லது நீச்சம் போன்ற பலன் தராத அமைப்புகளில் இருந்தாலும் குழந்தைக்கு  P  -  F - போன்ற எழுத்துக்களில் பெயர் ஆரம்ப எழுத்தாக அமையும்பொழுது குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் . அதாவது குழந்தை  எதிர்காலத்தில் அடைய வேண்டிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தடைபடும் . 


ஆதலால் சனிபகவானின் ஆதிக்க எழுத்தான P  -  F - போன்ற எழுத்துக்களில் பெயரை ஆரம்பிப்பது தவறல்ல . சனி பகவான் குழந்தையின் ஜாதகத்தில் செழிப்பான இடங்களில் இருக்கும் பட்சத்தில்  P  -  F  போன்ற எழுத்துக்களில் பெயர் ஆரம்பிப்பது குழந்தையின் எதிர்காலம் ராஜயோகமானதாக அமையும் .
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328