Showing posts with label பாம்பு கண்ணில் தென்படுவதற்கும் ?. Show all posts
Showing posts with label பாம்பு கண்ணில் தென்படுவதற்கும் ?. Show all posts

Friday, March 4, 2022

பாம்பு கண்ணில் தென்படுவதற்கும் – மனிதனின் பெயர் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

 


ராகு – கேது – கிரகங்களை பாம்பு கிரகங்கள் என்று கூறுவர். இந்த ராகுவை குறிக்ககூடிய எண் 4 ம் எண்ணாகும். கேதுவை குறிக்க கூடிய எண் 7 – ம் எண்ணாகும். பிறந்த தேதி 4 13 22 31 – வந்தாலும் – பிறந்த தேதியின் கூட்டு எண் – பிறந்த தேதியின் பிரமிடு எண் 4 க வந்தாலும் இவர்கள் பாம்பு கிரகமான ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . 

பிறந்த தேதி 7- 16 – 25 – க வந்தாலும் சரி – பிறந்த தேதியின் கூட்டு – பிரமிடு எண் 7 வந்தாலும் சரி இவர்கள் பாம்பு கிரகமான கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் – இந்த ராகு – கேது – கிரகத்தின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களின் கண்களுக்கு அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் கண்களுக்கு தெரியும் . அதேபோல் கனவிலும் பாம்புகளின் ரூபங்கள் இவர்களுக்கு தெரியும் .

அதேபோல் D – M – T – போன்ற எழுத்துக்கள் பாம்பு கிரகமான ராகுவின் ஆதிக்க எழுத்தாகும் . பெயரின் ஆரம்ப எழுத்தாக D – M – T போன்ற எழுத்தை உடையவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . இவர்களின் கண்ணிலும் விஷ ஜந்துக்கள் – பாம்புகள் கண்ணில் அடிக்கடி தென்படும். கனவிலும் இதை காண்பார்கள் . 

சரி பாம்புகள் இவர்களின் கண்களுக்கு தென்பட்டாலும் பாம்பால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா ? இந்த சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும் . என்னுடைய ஜோதிட அனுபவத்தில் மேலே சொன்ன தேதியின் ஆதிக்கம் – ஆரம்ப எழுத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் கேதுவின் ஆதிக்க வயதில் (அதாவது 13 -16- 22 - 25 - 31 - 34 -40 – 43 -  போன்ற வயதுகளில் ) பாம்பு தீண்டி இருக்கிறது . 


ஆனால் மரணம் ஏற்படவில்லை . உயிர் பிழைத்து இருக்கிறார்கள் . விஷ தன்மை கொண்ட பம்புவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களை – விஷ தன்மை கொண்ட பாம்பு தீண்டினால் என்ன ஆகும் . விஷம் விஷத்தை ஒன்றும் செய்யாது என்பதை போல இவர்கள் உயிர் பிழைத்து இருக்கிறார்கள் . இப்படி ராகு – கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களை பாம்பு தீண்டியும் உயிர் பிழைப்பதற்கான காரணம் . 

ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய தோஷங்கள் இருந்தாலும் லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு சுப கிரகங்களின் குரு சுக்ரன் புதன் சந்திரன்  - போன்றவைகளின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தாலும் அல்லது லக்னத்தில் இருந்தாலும் இவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் ஏற்பட்டு அதிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்து கொள்வார்கள் . 

இதே போன்ற ஜாதக கிரக அமைப்புகள் இருப்பதால் தான் ராகு – கேதுவின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் பாம்பு கடித்தும் பிழைத்து கொள்கிறார்கள் . 

பாம்பு கண்ணில் தென்படாமல் இருப்பதற்கும் – பாம்பால் பயம் இல்லாமல் இருப்பதற்கும்:

அர்த்த காயம் மாஹா வீரம்
சந்த் ராதித்ய விமர்த்தகம்
ஹிம் ஹிஹா கர்ப்ப சம்பூதம்
தம் ராஹிம் ப்ரணன மாம்யஹம் :

என்ற மந்திரத்தை தினமும் 4 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்   22 தடவையும்   7 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 25 தடவையும்  - உச்சரித்து வர பாம்புகள் பற்றிய பயம் இருக்காது.  




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328