Friday, October 9, 2020

அக்னி மூலையின் வாஸ்து பலன் ? அதிர்ஷ்ட வாஸ்து நிபுணர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                              

வீட்டின் தென்கிழக்கு பகுதியானது அக்னி மூலை என்று அழைக்கப்படுகிறது . அக்னி மூலைக்கு அதிபதியானவர் சுக்ரன் . அக்னி மூலையை நமது உடலை இயங்கச்செய்யும் சுவாதிஷ்டான சக்கரத்திற்கு ஒப்பாக குறிப்பிடலாம் . 

நாம் சாப்பிடும் உணவுகளை செரிமான அடையச்செய்து அனைத்து உறுப்புகளையும் சரியாக இயங்க செய்வது இந்த சுவாதிர்ஷ்டான சக்கரம்தான் . 

அதனால்தான் உடல் வளர்ச்சிக்கு தேவையான சமையல் அறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றை அக்னி மூலையில் அமைக்கிறார்கள் . அனைவரும் முக்கியமாக கவனிக்கவேண்டியது ஒன்று . அக்னி மூலையில் மட்டுமே சமையல் அறை மட்டுமே அமைக்கப்படவேண்டும் 

ஒரு சிலர் கன்னி மூலையில் சமையல் அறையை வைத்து அந்த அறைக்கு அக்னி மூலையில் அடுப்பை வைக்கின்றனர் . இது முற்றிலும் தவறானது . இவாறு கன்னி மூலையில் சமையல் அறை வைக்கப்படுவதன் மூலம் விபத்துகளை சந்திக்க நேரிடலாம் . 

உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடு -   திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி  குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம்  உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம்  கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை  போன்றவை உண்டாகக்கூடும் 

இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து    தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

.


0 comments:

Post a Comment