Saturday, October 31, 2020

அக்டோபர் 31 - 2020 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                                        தாயே பூமாதேவி

                                                                    இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 31 - 10 - 2020 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9- செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 25 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 
இன்றைய தேதியில் பிறந்த விடுதலை போராட்ட வீரர் - சர்தார் வல்லபாய் படேல் - பிறப்பு 31 - 10 - 1875 
 
இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 25. மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது .  

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். பெண்கள் மூலம் தொந்தரவுகளும் உண்டாகும் . புத்திரர்களுக்கு பீடையை உண்டாக்கும் . 

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த எண் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 வருபவர்களுக்கு  இந்த எண் நற்பலன்களை தரும் . 

இன்று பிறந்தவர்களின்  பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                            அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 25  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Friday, October 30, 2020

VELMURUGAN - வேல்முருகன் Is this name lucky? Lucky Nomenclature Researcher - Lucky Hebrew Arithmetic Astrologer - R. Ravana BSC

0 comments

VELMURUGAN - The name Velmurugan is a combination of the dominance of Saturn and the dominance of Venus. This name, which expresses the character of Mercury, is a name dominated by Capricorn.

The support, help and substance of those who are superior in all respects will come. Support from friends and relatives and a comfortable life and happy circumstances.

We have the good fortune to enjoy a comfortable life with the economy and the comforts of home and auto. There is also the great organization of the support of modern men in early life. The thought of success by others will come true

Happy life and male and female happiness will be better because of the strength of the 6th number of Venus in this number.

The name is associated with the worship of Lord Shiva Parvati in the media, the conquest of Cupid, the overcoming of demonic fear and the conquest of the enemy.

All in all, the name VELMURUGAN can be considered lucky.

                                                           Lucky ones:

Lucky Direction - North

Lucky color - light blue gray

Lucky stone - diamond

Lucky Week - Wednesday Tuesday Monday

Lucky flower - white magnetic flower

Lucky Star - Oilpam Kettai Revathi

Lucky Date - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28

Lucky initial letter - E - H - N - A - I - J

Lucky Metal - Brass

Worship of the Lucky Goddess - Tirupati Srinivasan

Remedy: 1

In India, go to Madurai, the planetary abode in Tamil Nadu, and visit Sokkanathara.

Remedy: 2

If you go to the neo-planetary platform in the temples and worship Mercury with a white flower on Wednesday, the defects caused by Mercury will go away.

Remedy: 3

Every day before going to bed take some green lentils and put it under the pillow and when you wake up the next morning take that green lentil and keep it alone. Boil the green crop for nine days and make a pongal on the new moon and put it around the crow with the pongal. Worshiping and worshiping Vishnu. Doing so will remove the errors that can occur in the horoscope affected Mercury.

Problems in your family? Is there a difference of opinion between husband and wife? Is marriage late? Are you not blessed with marriage and children? Isn't your baby lucky enough to have a name? Property problem? Is there no permanent job? Are you at a loss in the business you do? Does your store - or your company - have a lucky name? Are you suffering from debt? Not available for promotion? Failed to go abroad and earn money? Chronic illness? Have you failed in every endeavor you make for the betterment of life? Don't worry. This is because even if your horoscope is yoga, the structure of your name - your date of birth - the compound number of your date of birth - the Hebrew number - may be dominated by evil planets that do not benefit you. To get rid of all these problems, scrutinize your horoscope system - your date of birth - birth number combination - Hebrew number - make a small correction to your name according to the lucky nomenclature system so that you can immediately benefit from these. We guide.

We offer astrological advice by mail and telephone to those who wish to consult with us from abroad.

Contact address:
Astrologer: R.Ravanan .B.Sc
Astrology, Fingerprinting, Arithmetic Astrology,
Lucky Nomenclature Researcher
Near Raja Muthiah Hospital,
Kalungumedu Annamalai Nagar,
Chidambaram, Tamil Nadu, India
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

Contact Numbers:
91 + 8122733328

VELMURUGAN - வேல்முருகன் இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

VELMURUGAN - வேல்முருகன் என்ற பெயரில் சனியின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . புதனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .  

அனைத்து விதத்திலும் மேன்மையான நிலையில் உள்ளவர்களது ஆதரவும் உதவியும் பொருளும் வந்து  சேரும் . நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர்களின் ஆதரவும் சுக வாழ்வும் சந்தோஷகரமான சூழ்நிலைகளும் உண்டாகும் . 

பொருளாதாரமும்  வீடு வாகன சுகமும் உண்டாகி சுகமான வாழ்வை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் உண்டு .  ஆரம்ப வாழ்க்கையில் நூதனமான மனிதர்களின் ஆதரவை பெரும் அமைப்பும் உண்டு . பிறரால் வெற்றி நினைத்தது நிறைவேறும் 

இந்த எண்ணில் சுக்ரனாகிய 6 ம் எண்ணின் பலம் இருப்பதால் சந்தோஷமான வாழ்க்கையும் ஆண் பெண் சுகமும் சிறப்படையும் . 

ஊடலில் பரம சிவன் பார்வதியை வணங்குவதும் மன்மதன் வெற்றிபெறுவதும் பிசாச பய நிவர்த்தியும் சத்ரு ஜெயமும் இந்த பெயருக்கு  உண்டு . 

மொத்தத்தில் இந்த வேல்முருகன் - VELMURUGAN - என்ற பெயரை அதிர்ஷ்டமானதாக கருதலாம் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

நன்மைகள் நடக்க 

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

அக்டோபர் 30 - 2020 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி - அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.இராவணன் BSC

0 comments

                                                               தாயே பூமாதேவி

                                                    இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 30 - 10 - 2020 - குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 8 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 54 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளி - வளர்பிறை 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 54. இது புதனை குறிக்ககூடிய 5 ம் எண்ணும் ராகுவை குறைக்கக்கூடிய 4 எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . எகிப்திய பிரமிடுகளில் ஒரு மனிதன் ஏந்திய வாளுடன் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த எண்ணுடன் தொடர்பு பெற்று காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

இந்த 54 எண் உயர்ந்த சிகரத்தை நோக்கி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிராய்ப்புகளும் போல சில தோல்விகளையும் வாழ்வில் தரும் . சுதந்திரமற்ற பிடிவாதமுள்ள முன்யோசனை அற்ற பேராசையுள்ள மனிதனையே இந்த எண் குறிக்கிறது . 

புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 4 எண் எண்ணும் இணைந்து கன்னி ராசியில் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகளும் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அஜாக்கிரதையால் இழக்க வைத்து மீண்டும் புதுப்பிக்க தோண்டும் . 

இந்த 54 ம் எண்ணை பிறந்த தேதி 9 - 18 - 27 ம் தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டு ஸ்ரீ சக்கர உபாசனையில் தேவின் சுலோகங்களை வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையும் பெறலாம் . 

2 ம் எண் 7 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இந்த 54 ம் எண்ணில்  அமைக்கும்பொழுது பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைளுக்கு பெயரை சூட்டவேண்டும் . இல்லையென்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் .
                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தெற்கு -
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் - சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் - வியாழன் - வெள்ளி 
அதிர்ஷ்ட தேதி - 9 - 18 - 27 - 3 - 12 - 21 - 30- 6 - 15 - 24.- 5 - 14 - 23
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ முருகப்பெருமான் . 

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, October 29, 2020

நியூமராலஜி பெயர் சரியில்லை என்றாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வாழ்க்கையை உயர்த்தும் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

நியூமராலஜிப்படி மனிதனின் பெயர் அமைப்பு சரியாக அமையாவிட்டாலும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்து விட்டால் அவரின் வாழ்க்கையை ராஜயோக வாழ்க்கையாக அமையும் . 

நியூமராலஜியையும்  ஹீப்ரு பிரமிடு நியூமராலஜியையும்  தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள ஒரு பாச பிணைப்புக்கு ஒப்பிடலாம் . ஒரு குழந்தை தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பிக்கும்பொழுது பெற்ற தாய் எப்படி கை கொடுத்து தூக்கி நிறுத்தி குழந்தை நடப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறாரோ  அதேபோல் தான் நியூமராலஜிப்படி பெயர் சரியான முறையில் அமையாமல் வாழ்க்கையில் தடுமாறும்பொழுது தாயாகிய நான் இருக்கிறேன் உனக்கு ஆதரவாக என்று ஹீப்ரு பிரமிடு எண் வந்து வாழ்க்கையை பிரகாசமாக்கும் . 

நியூமராலஜிப்படி பெயர் எண் சரியில்லாதவர்கள் கூட வாழ்க்கை ராஜயோகமாக  அமைய காரணம் என்னவென்று பார்த்தால் அவர் பெயரின் ஹீப்ரு எண் பிரமாண்டமான வாழ்க்கையை தரும் எண்களில் அமைந்திருக்கும் .  

உதாரணத்திற்கு நியுமராலஜிபடி பெயரின் மொத்த கூட்டு எண்கள் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணில் அமைந்தும் - ஹீப்ரு பிரமிடு நியுமராலஜிபடி அவர் பெயர் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணில் அமைந்து வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில பிரபலங்களின் பெயரை இப்பொழுது ஆராய்வோம் . இந்தியாவில் தமிழ் நாட்டில் சினிமா துறையில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரை ஆராய்வோம்.

2 1 1 1 5 1 2 1 5 4 5 = 28 
R A J I N I K A N T H

இந்த ரஜினிகாந்த் என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 28 ம் எண்ணில் வரும். நியுமராலஜிப்படி இந்த 28 ம் மிகவும் துர் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 2 என்ற சந்திரன் வளர்தலும் - தேய்தலும் தன்மையை தருவதாலும் 8 என்ற சனி மிக பெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலைய பிரதிபலிப்பதால் சமச்சீர் நிலையை இந்த 28 ம் எண் தருவதில்லை . 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - இந்த எண்ணுக்கு உண்டாகும் . கடன் கொடுத்தால் பணம் திரும்பாமல் போவதும் இந்த 28 ம் எண்ணுக்கு உண்டாகும். ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் போக செய்துவிடும் இந்த 28 ம் எண் . ஆனால் நியுமராலஜிப்படி இந்த 28 ம் எண்ணை பெயரில் பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம்.

6   6      -  எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2   4  2
6  5  8  3
9  6  8  9 3
8  1  5 3 6 6
3  5  5 9 3 3 3
9  3  2 3 6 6 6 6
5  4  8 3 9 6 9 6  9
3  2  2 6 6 3 3 6  9 9
2 1  1 1 5 1 2  1  5  4  5
R A J I N I K A N T H = 28 என்பது நியுமராலஜி எண் .

இந்த 66 ம் எண் என்பது குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த 66 ம் எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசாட்சி செய்யும் ராணியும் - தன லாபமும் என்ற வாசகத்துடன் சேர்ந்த சித்திரங்கள் காணப்படுகிறது . ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - சங்கீத ஞானம் - அரசாங்கம் - அரசியல் துறைகளில் கௌரவத்தை கொடுக்கும் . சுக  சந்தோசம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் போன்றவற்றை கொடுக்கும்.

6 என்ற சுக்கிரனும் 6 என்ற சுக்கிரனும் இணைந்து 66 என்று வந்து " மாளவ்யா யோகம் " ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . வாகனம் - நவ ரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் போன்றவற்றில் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வந்தாலும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 3 க வந்தாலும் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்தால் புகழ் பெறுவார்கள் . இதில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தேதியும் 3 ம் எண் ஆதிக்கத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆதலால் இவர் பெயரின் கூட்டு எண் 28 என்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை தர இயலாத எண்ணில் அமைந்தாலும் இவர் பெயரின் பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து விட்டது .

உதாரண பெயராக இந்தியாவில் தமிழ் திரை உலகில் -  வெற்றி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமின் நியூமராலஜி கூட்டு எண் 16. 

V I  K R A M
6  1  2  2 1  4  = 16 இது நியூமராலஜி எண் . 

மோசமான அதிர்ஷ்டமற்ற எண்ணாக இந்த எண் கருதப்பட்டாலும் நடிகர் விக்ரம் வானில் தோன்றும் நட்சத்திரம் போல் என்றும் பிரகாசமாய் மின்னி கொண்டிருப்பதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . பிரகாசமாய் ஜொலிக்கும் சூரியனுக்கு உரிய சிம்ம ராசி வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் கொண்ட சுக்ரனின் 42 ம் எண் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்து அவரின் ராஜ யோகமான வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறது . 

4 2    =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
1 7 7 8
7 3 4 3  5
6 1 2 2  1 4
V I K R A M 

நகைச்சுவையில் தனெக்கென்று ஒரு பாணியை வகுத்து கொண்டு தமிழ் திரை உலகில் பிரகாசமாய் வலம் வரும் காமெடி நடிகரும் - வளர்ந்து வரும் கதாநாயகனுமான சந்தானம் ( SANTHANAM ) அவர்களின் பெயரின் நியூமராலஜி எண்  போராட்டத்தையும் எதற்கும் பிரயோஜனப்படாத வாழ்க்கையை கொடுக்கும்  அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்.

S A N T H A N A M
3  1  5  4 5  1 5   1  4  = 29 . நியூமராலஜி எண் . 

இந்த அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்ணில் பெயர் அமைந்தும்  இன்று யாரும் அசைக்க முடியாத தனெக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து நிலைத்து வெற்றி திரை நட்சத்திரமாக வலம் வருவதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  ஸ்ரீ பராசக்தியின் 15 மந்திர அட்சரங்கள் கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட 15 ம் எண்ணில் அமைந்து அவரின்  பிரகாசமான வளர்ச்சிக்கு வழிகாட்டி இருக்கிறது . 

1  5     =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . 
7  3  2
7  9  3  8
4  3  6  6 2
7  6  6  9 6  5
1  6  9  6 3  3  2
4  6  9  9 6  6  6  5
3  1  5  4 5  1  5  1  4
S A N T H A N A M

இந்தியாவில் தமிழ் திரை உலகில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன் ( SIMRAN ) இவர் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் முன்னேற்றத்தை தர இயலாத ஆபத்துகளை அறிவிக்கற 16 ம் எண்ணில் அமைந்திருந்தாலும்  அவர் நடிப்பு துறையில் வெற்றி பாதையில் வலம் வந்து அவரின் பிரகாசமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது அவர் பெயரின்  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான லட்சுமி கடாட்சம் கொண்ட 42 ம் எண்ணே காரணம் . 

4  2   =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
2  2  9
9  2 9  9
4  5 6  3 6
3 1 4  2  1 5
S I M R A N
3 1 4  2  1 5  =  16. நியூமராலஜி எண் . 

இன்னும் பல உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். . வாழுகின்ற வாழ்க்கை வெற்றி காரமான அதிர்ஷ்ட பாதையில் செல்ல உங்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் -  பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களில் அமைத்து வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள் . 