Wednesday, September 14, 2022

VAISHNAVI ( வைஷ்ணவி ) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                               

9  8  = ஹீப்ரு பிரமிடு எண் 

4  5 3

9  4 1 2

6  3 1 9 2

6  9 3 7 2 9

9  6 3 9 7  4 5

7  2 4 8 1  6 7 7

6  1 1 3 5  5 1 6  1

V A I S H N A V I                       

VAISHNAVI (வைஷ்ணவி )  இந்த பெயரில் செவ்வாயின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . ஏக்கமான மனநிலையை உணர்த்துவதை இந்த பெயரின் ஹீப்ரு எண்  குறிப்பிடுகிறது . வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த பெயர் அமைப்பு . 

இந்த பெயர் அமைப்பை கொண்டவர்கள்  தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் உண்டாகும் . 

நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற எண்ணாகும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த பெயர் நன்மை தரும் .   . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு சிறப்பானதாக  இந்த பெயர்  அமையாது  

தன்னுடைய அறிவு தனக்கு பயன்படவில்லையே என்ற வருத்தம் உண்டாகும்  கவலைகள் நிறைந்த வாழ்க்கையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் உண்டாகும் . வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த 98ல் வந்தால் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் . மனிதனின் பெயரில் இந்த எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நெருப்பு  மின்சாரத்தால் ஆபத்து உண்டு . 

திருமண தேதியில் திருமண தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 ல் வந்தால் மருமாங்கல்ய பூஜை செய்துகொள்வது நல்லது . 

VAISHNAVI (வைஷ்ணவி ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 98 என்று வருவதாலும் அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லாததால் பிறந்த தேதி  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து பெயரை அதிர்ஷ்ட முறையில் சிறு திருத்தம் செய்வதன் மூலம்   வாழ்க்கையில் நல்ல பலன்கள் அனுபவிக்கலாம் .  . 

VAISHNAVI (வைஷ்ணவி ) என்ற பெயர் சோதனைகளை உண்டாக்கும் . 

             

                                                அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

வைஷ்ணவி - VAISHNAVI - பெயருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக : 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இப்படி செய்வதால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 

பரிகாரம் : 2 


நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம்  சென்று வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நீங்கும் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment