Monday, September 26, 2022

சதீஷ்குமார் - SATHISH KUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


சதீஷ்குமார் - SATHISHKUMAR
 - குருவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து சந்திரனின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த பெயர் எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . 

வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த பெயரின்  சிறப்பான அம்சமாகும் . ம

மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த  பெயரின்  தன்மைகளாகும் . 

இந்த இந்த பெயரின் ஹீப்ரு எண்ணை பற்றி ஹீப்ருக்களின் எகிப்திய ஓவியங்களில் " ஒரு அரசி சிம்மாசனத்திலிருக்க -அவளது இரு கரங்களும் கோப்பையை தாங்கிய வண்ணம் உள்ளதாக அமைந்து இருக்கிறது . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த பெயர்  பெற்று கொடுக்கும் . 

" இரண்டு விதமான அம்சங்கள் என மந்திர நூல்கள் இந்த பெயர் எண்ணை பற்றி கூறுகிறது .  

பதினெட்டு வித்தைகளின் சூட்சும நிலை  கொண்ட இந்த பெயர்   நீர் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் லாபம் உண்டாகும் .

" குருவும் சனியும் இந்த பெயரில் ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது 

அமைதியான மனிதர்களாகவும் - பெரிய செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . சாதரணமான  கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் - செல்வம் - அந்தஸ்து - ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த பெயர்  கொண்டு செல்லும் . 

மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . கப்பல் கட்டும் தொழில் - கடல் சம்பந்தபட்ட வாணிபம் - ஏற்றுமதி - இறக்குமதி - குளிர்பானங்கள் ஆகிய துறைகள் இந்த பெயரில்  அமையுமானால் மிகுந்த லாபம் ஏற்படும் . 

இத்தனை நல்ல பலன்கள் இந்த பெயருக்கு ஏற்பட்டாலும் இந்த சதீஷ்குமார் - SATHISHKUMAR -  என்ற பெயரில் MAR என்ற உச்சரிப்பு அலைகள் நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற தீங்கு விளைவிக்கிற  என்ற பொருளை கொண்டு வருவதால் வாழ்க்கையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய  சூழ்நிலைகளும் அடிக்கடி உண்டாகும் .

வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துகளும் உண்டாகும் . 

வித்தியாசமான  கற்பனை திறனும் - மனோ பலமும் தடை இல்லாத திருமண யோகமும் ஏற்பட்டாலும் கூட -  - 

வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்படும்  திடீரென சோகம் குடி கொள்ளும் இந்த சதீஷ்குமார் - SATHISHKUMAR - என்ற பெயருக்கு  

பிறந்த தேதி 9 18 - 27 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கும் இந்த சதீஷ்குமார் - SATHISHKUMAR  என்ற  பெயர் அமைந்து இருக்குமானால் விபத்தையும் - தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கலாம் . 


                                               அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

சதிஷ் குமார் - SATHISHKUMAR - பெயருக்கு தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் 3

ஒரு கலச நீரில் வெட்டி வேர் சிவந்த சந்தனம் குங்குமம் இவைகளை  கலந்து  

பத்மத் வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி 
தந்நோ சோம ப்ரசோதயாத் 

என்ற  கிரக மந்திர மந்திரத்தை 20 முறை உச்சரித்து அந்த கலச நீரில்  ஸ்நானம் செய்ய நன்மை உண்டாகும் . 

அரிசி வெள்ளை வஸ்திரம் பசு நெய் வெண்மை நிற பூக்கள் இனிப்பு பண்டங்கள் இவைகளை திங்கள் கிழமைகளில் தானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment