Thursday, September 29, 2022

கணவனுக்கு வேறொரு பெண்ணின் தொடர்பு இருப்பதை பெயர் அமைப்பின் மூலம் அறிந்து கொள்ள அறிந்து கொள்ளமுடியுமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


நவகிரகங்களில் சந்திரனுக்கு மட்டுமே 27 மனைவிகள் . இதை நவ கிரக புராண வரலாறு கூறுகிறது . 

அதேபோல் நவகிரகங்களில் குருவின் மனைவியை தன் வசமாக்கிக்கொண்டவனும்  சந்திரன் தான் .

இந்த சந்திரனை குறிக்கக்கூடிய எண்கள் 2 - 11 - 20 - 29. அதாவது இரண்டு எண்களையும் கூட்டும்பொழுது 2 வரவேண்டும் . உதாரணத்துக்கு 11 என்றால் 1 + 1 = 2  அடுத்து 29 என்றால் 2 + 9 = 2. என்று வரவேண்டும் . 20 என்றால் 2 + 0= 2 என்று வரும் . 

சந்திரனை குறிக்கக்கூடிய ஆரம்ப எழுத்துக்கள் B - K - R . 

இந்த தேதிகளில் பிறந்திருந்தாலும்  சரி - அல்லது இந்த எழுத்துக்களில் பெயரின் ஆரம்ப எழுத்தாக அமைந்தாலும் சரி  

அல்லது பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கை  2 ம் எண்ணாக வந்தாலும் சரி அமைந்திருந்தாலும் சரி - அல்லது சந்திரனின் ஆதிக்கத்தில் பெயரின் ஆரம்ப ஆரம்பித்தாலும் சரி அவருக்கு  பெண்கள் விஷயத்தில் சபல புத்தி இருக்கும் . 

அதாவது திருமணமான ஒரு ஆண்மகனுக்கு மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணின் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். 

மேலே சொன்ன அமைப்புகள் இருந்து  பெயரின் மொத்த கூட்டு எண்கள் சனியின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் அமைந்துவிட்டால் மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணின் தொடர்பால் கீழ்த்தரமான செயல்களை செய்துவிட்டு அதனால் அவமானத்தை அடைய நேரிடும் .

உதாரண பெயர்   AJAI RAJ ( அஜய் ராஜ் ) என்ற பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 8. 

மேலே சொன்ன அமைப்புகள் ஒரு ஆண்மகனின் பெயரில் இருந்து பெயரின் மொத்த கூட்டு எண்கள ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணில் அமைந்துவிட்டால் அந்நிய பெண்களின் தொடர்பால் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடலாம் . 

உதாரண பெயர் :  AJAI ( அஜய் ) இந்த பெயர் எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை 4. 

சந்திரனின் ஆதிக்க அம்சங்கள் பிறந்த தேதியிலும் பெயரின் ஆரம்ப எழுத்திலும் நிறைந்து பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணில் அமைந்துவிட்டால் அவ்வளவுதான் 

3 ம் எண்ணுக்கு உரிய குருபகவான் சுபகிரகம்தானே ? ஒழுக்கத்தில் குறைபாடு இருக்காது என்று நினைத்துவிடவேண்டாம் 

குருவை போகக்காரன் என்றும் சொல்வார்கள் . அந்த ஆண்மகனுக்கு மனைவியை தவிர்த்து அந்நிய பெண்களின் தொடர்பு இருந்தாலும் அதை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலாது . செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பான் அந்த ஆண்மகன் .

உதாரணம் . பிறந்த தேதி 20 - 4 - 1952 - 20 என்பது சந்திரனின் ஆதிக்க தேதி 

பெயரின் ஆரம்ப எழுத்து BALU ( பாலு ) B என்பது சந்திரனின் ஆதிக்க எழுத்து 

பெயர் எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை BALU (பாலு ) என்ற பெயருக்கு 12 . 

B = 2
A = 1
L = 3
U  = 6
------------
     12 = 1 + 2 = 3 குருவின் ஆதிக்க எண் 
-------------------------

ஒருவருடைய பெயர் அவருடைய பிறந்த தேதி பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை வைத்து அவரின் வாழ்க்கை ரகசியங்களை கண்டுபிடித்து விடலாம் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment